சல்லடை போன்ற ஆடையில் வரலட்சுமி.! அந்த இடத்தில் இருக்கும் டாட்டூவை பார்த்த ரசிகர்கள்…

varalakshmi sarathkumar : நடிகர் வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் வரலக்ஷ்மி சரத்குமார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் நடிகை வரலட்சுமி வாரிசு நடிகை என்பதால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைத்தது.

போடா போடி என்ற திரைப்படத்தில் போல்டான கதாபாத்திரத்தில் நடித்ததால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புும் கிடைத்தது அதே போல் படவைப்பும் அமைந்து வந்தது அந்த வகையில் தாரை தப்பட்டை திரைப்படத்திலும் போல்டான கதாபாத்திரம் தான். அதிலும் கரகாட்டக்காரி  நடனம் ஆடுவது போல் தாரை தப்பட்டை நடித்திருந்தார். தாரை தப்பட்டை உள்ள பாடல் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது.

சைனா -னு வச்சிருக்கலாம்.. ஜப்பான் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

மேலும் வரலட்சுமி சரத்குமார் விக்ரம் வேதா, சத்யா, நிபுணன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வந்தார். பல நடிகைகள் நடித்தாள்  ஹீரோயினாக நடிப்பேன் என பிடிவாதம் பிடிப்பார்கள் ஆனால் வரலட்சுமி சரத்குமார் கதைக்கு முக்கியத்துவம் உள்ள எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை என ஏற்று நடத்து வருபவர். அந்த வகையில் வரலட்சுமி சரத்குமார் வில்லி ரோலில் மிரட்டியுள்ளார்.

சண்டக்கோழி இரண்டாவது பாகத்திலும் விஜயின் சர்க்கார் திரைப்படத்திலும் வில்லியாக நடித்து ரசிகர்களின் மனதில் நிலைத்து நின்றார். மிரட்டும் தோனியில் இவரின் குரல் இருப்பதால் இவருக்கு வில்லி வேடம் மிகவும் கச்சிதமாக பொருந்தி வருகிறது. சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பல நடிகைகளில் இவரும் ஒருவர்.

தமன்னா நடித்தால் நாங்கள் நடிக்க மாட்டோம்.. பின்வாங்கிய பிரபல நடிகைகள்.. உண்மையை உடைத்த ஹீரோ

வெளியூர் சென்றாலே புகைப்படத்தை பதிவிட்டு வரும் வரலட்சுமி சரத்குமார் தற்பொழுது சல்லடை போன்ற உடையில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இப்படி டாட்டு தெரியும் அளவிற்கு சல்லடை போன்ற உடையை அணியலாமா நீங்கள் என கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்