நீ எல்லாம் எனக்கு போட்டியா.. வா களத்துல மோதிப் பார்க்கலாம்.! இதான் சரியான நேரம் சிவகார்த்திகேயன் எனக்கு கட்டம் கட்டும் தனுஷ்..

ayalaan vs captain miller movie in pongal : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் ஒரு சில புதுமுக நடிகர்களை தங்களுடைய திரைப்படத்தில் அறிமுகப்படுத்துவார்கள் அந்த வகையில் நடிகர் தனுஷ் அறிமுகப்படுத்தியவர் தான் சிவகார்த்திகேயன். ஆனால் இன்று சிவகார்த்திகேயன் தனுஷுக்கு போட்டியாக வளர்ந்து நிற்கிறார். ஆரம்பத்தில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் இன்று  விடாமுயற்சியால் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.

ஆரம்ப காலகட்டத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இருவரும் நல்ல நட்பாக தான் இருந்து வந்தார்கள் பிறகு இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். இதனை தனுஷ் அவர்களே ஒரு பேட்டியில் கூறி இருந்தார் ஒரு பக்கம் சிவகார்த்திகேயன் அசுர வளர்ச்சி அடைந்தாலும் மற்றொரு பக்கம் தனுஷ் ஹாலிவுட் வரை சென்று விட்டார்.

3 flop படம் கொடுத்த விஜய் NO .1 இடத்துக்கு போட்டி போடுகிறார்.. அந்த நடிகர் போட மாட்டாரா.? பரபரப்பை ஏற்படுத்திய அந்தணன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக்கியுள்ள அயலான் திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கின்றது இந்த திரைப்படம் பல வருடங்களாக தயாரிக்கப்பட்ட வருகிறது. அதே போல் சிவகார்த்திகேயன் சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. ஏலியனை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகியுள்ளதால் இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் அயலானுக்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக இருக்கிறது. தனுஷ் எப்படி துணிந்து போட்டி போட்டு முன் வந்துள்ளதற்கு காரணம் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது திடீரென அயலான் தோல்வி அடையும் நிலையை அடைந்தால் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும்.

பில்லை காமிக்காமல் ஆட்டம் போட்ட சூனியக்காரிக்கு பிக் பாஸ் வைத்த ஆப்பு.! ஏஜென்ட் டீமுக்கு கிடைத்த சரியான செருப்படி..

ஏற்கனவே சிவகார்த்திகேயன் மீதான அபிப்பிராயம் மக்கள் மத்தியில் குறைந்துள்ளது இப்படி மக்கள் மத்தியில் பிளாக் மார்க் சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்டு விட்டதால் இந்த போட்டியில் தனுஷ் வெற்றி பெற்று விடலாம் என நேருக்கு நேராக மோதத் துணிந்து விட்டார். இறுதியில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.