பில்லை காமிக்காமல் ஆட்டம் போட்ட சூனியக்காரிக்கு பிக் பாஸ் வைத்த ஆப்பு.! ஏஜென்ட் டீமுக்கு கிடைத்த சரியான செருப்படி..

Bigg Boss season 7 Tamil today promo 3: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்மால் பாஸ் வீட்டார்களுக்கு எதிரே தொடர்ந்து பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் சண்டை போட்டு வந்த நிலையில் இருவீட்டாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்றது. அப்படி இத்தனை நாட்களாக அழுது கொண்டு இருந்த அர்ச்சனா மாயா பூர்ணிமாவின் ஏஜென்ட் தொல்லை தாங்க முடியாமல் தொடர்ந்து பாயிண்டுகளை எடுத்து கூறி ஆட்டம் காண்பித்து வருகிறார்.

ஏஜென்ட் டீமின் கொட்டத்தை அடக்க முடிந்தவரை முயற்சி செய்து வரும் அர்ச்சனாவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. எனவே கண்டிப்பாக இந்த சீசன் டைடில் வின்னராக அர்ச்சனாவிற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் இந்த வார கேப்டனான மாயா பிக் பாஸ் ஹவுஸ் மெட்ஸ்களுக்கு மட்டும் சாதகமாக இருந்து வரும் நிலையில் இந்த சூனியக்காரியை கண்டிப்பாக கமல்ஹாசன் கேள்வி கேட்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்த வருடம் வெளியாகி வசூலில் கல்லா கட்டிய டாப் 10 தமிழ் திரைப்படங்கள்.!

அதோடு மட்டுமல்லாமல் பூர்ணிமா, ஐஷு, ஜோவிகா இவர்கள் அடுத்தடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் எனவும் கூறி வருவதனால் அர்ச்சனாவிற்கு மக்கள் மத்தியில் இருக்கும் மவுசு அதிகரித்துள்ளது. அப்படி சில நாட்களுக்கு முன்பு வாங்கிய பொருட்களுக்கான பில்லை காண்பிக்குமாறு தினேஷ், அர்ச்சனா கேட்க ஆனால் கேப்டன் ஆன மாயா காமிக்க முடியாது என கூறினார்.

தற்பொழுது இவர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் பிக் பாஸ் டாஸ்க் ஒன்றை நடத்த ஸ்மால் பாஸ் வீட்டார்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதாவது தற்பொழுது வெளியாகியிருக்கும் இன்றைய 3வது ப்ரோமோவில் உங்கள் கேள்விகள் அனைத்தும் பில்களின் அடிப்படையில் இருக்கும் என ப்ராவோ படிக்க மாயா உடனே ஐயோ பில்கள் எங்க என கேட்கிறார்.

இந்த ஐஷு எங்களுக்கு வேண்டாம்… நிக்சனின் காதல் வலையில் சிக்கி சின்னா பின்னமாகும் தனது மகளுக்காக கதறும் ஐஷுவின் பெற்றோர்

அதற்கு ஜோவிகா பில் இருப்பதாக கூற  ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் தினேஷ், அர்ச்சனா, விசித்ரா மூன்று பேரும் கைதட்டி மகிழ்ச்சி அடைகின்றனர். ஏண்டா இப்படி எல்லாம் பண்றீங்க உங்க திறமையை வேற எங்கேயாச்சும் காமிங்கடா இன்று கூல் சுரேஷ் கேத்த பூர்ணிமா உங்களுக்கு இப்ப என்ன பிரச்சனை என கேட்க இப்ப தேவையா இதெல்லாம் என்று கூல் சுரேஷ் சொல்ல அதற்கு பூர்ணிமா பில்ல ஒளிச்சு வச்சதனாலதான் இப்ப இந்த டாஸ்கே என கையை ஆட்டி ஆட்டி சொல்ல பக்கத்தில் இருக்கும் தினேஷ் பூர்ணிமாவின் மூஞ்சி பக்கத்தில் கையை வைத்து ஆட்டி ஆட்டி பேச இதனால் கடுப்பான பூர்ணிமா திடீரென தினேஷ் முகத்தின் பக்கத்தில் சென்று தனது கையை தட்டுகிறார் எனவே இதனால் இவர்களுக்கிடையே சண்டை ஏற்படுகிறது.