3 flop படம் கொடுத்த விஜய் NO .1 இடத்துக்கு போட்டி போடுகிறார்.. அந்த நடிகர் போட மாட்டாரா.? பரபரப்பை ஏற்படுத்திய அந்தணன்

Ajith  : சினிமா உலகில் போட்டிகள் இருந்து கொண்டே இருக்கும் அந்த வகையில் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை பல வருடங்களாக பிடித்து ஓடிக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரது இடத்தை பிடிக்க விஜய் அதிகம் தீவிரம் காட்டி வருகிறார். வருடத்திற்கு குறைந்தது மூன்று, நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

அதன்படி வாரிசு படத்தை தொடர்ந்து லியோ படத்தில் நடித்தார் படம் வெளிவந்து கலைவையான விமர்சனத்தை பெற்று 550 கோடிக்கு மேல் வசூல் அள்ளி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அதனை தொடர்ந்து தளபதி 68 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். படத்தை வெங்கட் பிரபு இயக்க, AGS நிறுவனம் தயாரிகிறது.

பில்லை காமிக்காமல் ஆட்டம் போட்ட சூனியக்காரிக்கு பிக் பாஸ் வைத்த ஆப்பு.! ஏஜென்ட் டீமுக்கு கிடைத்த சரியான செருப்படி..

நம்பர் ஒன் இடத்திற்கு ரஜினியும், விஜயும் தான் போட்டி போடுகிறார்கள் அஜித் ஒதுங்கி விட்டார் பலரும் கூறி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில்வலைப்பேச்சி அந்தணன் இதற்கு சரியான பதில் கொடுத்துள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..

தொடர்ந்து மூன்று தோல்வி படங்களை கொடுத்த விஜயை நம்பர் ஒன் இடத்திற்கு போட்டி போடுகிறார் என்றால் அஜித் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அவரும் நம்பர் ஒன் இடத்திற்கு போட்டி போடுவார் விஜய் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் பண்ணி வருகிறார்.

இந்த வருடம் வெளியாகி வசூலில் கல்லா கட்டிய டாப் 10 தமிழ் திரைப்படங்கள்.!

ஆனால் அஜித் ஒரு வெற்றிப் படம் கொடுத்தாலும் ரொம்ப கேப் எடுத்துக்கிறார் அதுதான் அவருடைய தவறை தவிர நம்பர் ஒன் இடத்திற்கு அவர் நிச்சயம் போட்டி போடுவார் என தனது ஸ்டைலில் அந்தணன் பேசி உள்ளது ரசிகர்கள் மத்தியில் காட்டி தீ போல பரவி வருகிறது.