என்னால ஸ்ட்ரைக் கொடுக்க முடியும்.. நாலா நிக்சனுக்கு ரெட் கார்டே கொடுப்பேன்.! ரகசியங்களை போட்டு உடைக்கும் ஹவுஸ்மேட்ஸ்கள்
Bigg Boss 7: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி 57 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் அர்ச்சனாவிற்கும், விசித்ராவுக்கும் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. அர்ச்சனாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு இருப்பதை தெரிந்து கொண்டு போட்டியாளர்கள் அனைவரும் பயத்தில் உள்ளனர். அப்படி பூர்ணிமா, மாயா இருவரும் அடங்கிய நிலையில் தற்பொழுது விஷ்ணு ஆரம்பித்துள்ளார். … Read more