இந்த வாரம் டபுள் எவிக்ஷன்.. புல்லிங் குரூப்பில் இருந்து வெளியேறும் இரண்டு பேர்.! நியூ என்ட்ரி யார்?

Bigg Boss 7 Eviction: பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரத்தின் இறுதியில் மூன்று போட்டியாளர்கள் என்ட்ரி கொடுக்க இருப்பதனால் இதன் காரணமாக மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்ற இரண்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற உள்ளனர்.

அதாவது பிக் பாஸ் கொடுத்த பூகம்பம் டாஸ்க்கில் ஒரு டாஸ்க்கில் மட்டுமே ஹவுஸ் மேட்ஸ்கள் வெற்றி பெற்றுள்ளனர் இரண்டு டாஸ்க்குகளில் தோற்று இருப்பதால் ஏற்கனவே கூறியது போலவே இரண்டு பேர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற மூன்று பேர் என்ட்ரி கொடுப்பார்கள் என கூறப்படுகிறது.

வீட்ல யாரும் இல்லாத நேரத்துல இரண்டு பேரும் சேர்ந்து லூட்டி அடிக்கிறீங்களா.. பாக்கியாவை அசிங்கப்படுத்திய கோபி – பாக்கியலட்சுமி சீரியல்

இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் மாயா, அக்ஷயா, மணி, அர்ச்சனா, ரவீனா, விசித்ரா, பூர்ணிமா, பிராவோ ஆகிய எட்டு பேர் சிக்கி இருக்கும் நிலையில் இவர்களில் இரண்டு போட்டியாளர்கள் தற்பொழுது வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

புல்லிங் கேங்கிலிருந்து ஓவராக ஆட்டம் போட்டு வந்த பூர்ணிமா மற்றும் புல்லிங் கேங்கில் இருந்தாலும் எதுவுமே செய்யாமல் அமைதியாக இருந்து வந்த அக்ஷயா இருவரும் ஒரே நாளில் வெளியேறுவதால் ஏஜென்ட் டீமுக்கு அதிர்ச்சியாக உள்ளது. பூர்ணிமா வெளியில் சென்றாலே மாயாவின் ஆட்டம் திண்டாட்டம் தான் மாயாவிற்கு ஆதரவாக யாரும் இல்லாமல் இருந்தாலும் அதே நேரத்தில் மூன்று பேர் புதிதாக வர இருக்கின்றனர்.

குணசேகரனுக்கு சவால் விடும் சக்தி.. நினைத்தது போலவே ஈஸ்வரியை வேலையை விட்டு தூக்க போட்ட சரியான பிளான்! வேலையே வேண்டாம் என கும்பிடு போட்டு கிளம்பிய மருமகள்

எனவே மொத்தமாக இனிவரும் நாட்களில் பிக் பாஸ் மேலும் சுவாரசியமாக உள்ளது. இதனை அடுத்து இதற்கு மேல் தற்பொழுது போலவே தினேஷ், அர்ச்சனா, விசித்ரா மூவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து இந்த போட்டியில் இறுதிவரை செல்வார்கள் இவர்களில் ஒருவர் தான் டைட்டில் வின்னர் ஆவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்