சத்தமே இல்லாமல் சைலண்டாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரபலம்.. சற்றும் எதிர்பார்க்காத தகவல்
Bigg Boss evicted : எதிர்பாராத விதமாக தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு இருக்கும் நிலையில் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து கடுமையான டாஸ்க்குகள் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் … Read more