அர்ச்சனாவை ரவுண்டு கட்டிய ஹவுஸ் மெட்ஸ்கள்.! ஒருத்தவங்களோட வீக்னஸ் தெரிஞ்சுக்கிட்டு அதை குத்தி குத்தி காட்டுறது தான் உங்களோடைய பொழப்பே..

bigg boss 7 tamil

Bigg Boss season 7 Tamil today promo 3: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று 5 ஸ்டார் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஸ்டார்கள் வேண்டும் என்பவர்கள் தங்களது கருத்துக்களை கூற வேண்டும் மேலும் தனது கிடைப்பது மட்டுமல்லாமல் மற்றொருவருக்கும் ஏன் கிடைக்கக் கூடாது என்ற காரணத்தையும் சொல்ல வேண்டும் அப்படி இன்றைய டாஸ்க் மிகவும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதில் இருப்பவர்கள் அனைவரும் தொடர்ந்து தங்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர் அப்படி விஷ்ணு குறித்த … Read more

இவளா ஒரு பொண்ணா? பூர்ணிமாவிடம் வழிந்து கொண்டிருந்த விஷ்ணுவின் முகத்திரையை கிழித்த விஜய் வர்மா..

BIGG BOSS 7 TODAY PROMO 2

Bigg Boss season 7 Tamil today promo 2: பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் நாளுக்கு நாள் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது நடைபெறும் ஸ்டார் டாஸ்க்கில் பல உண்மைகள் தெரிய வர அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர். அதாவது ஐந்து ஸ்டார்கள் வைக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் எனக்கு அந்த ஐந்து ஸ்டார்களும் தேவை எனவும் மற்றவர்களுக்கு ஏன் அந்த ஸ்டார் போகக்கூடாது என்பதையும் கூறி விவாதம் செய்ய வேண்டும் அந்த வகையில் ஒவ்வொரு … Read more

வெளியேறியவுடன் அவருடைய வீட்டிற்கு சென்று விடுவேன்.. பூர்ணிமாவின் பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

bigg boss 7 tamil

Bigg Boss 7 Tamil: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனில் மாயா ஓரினச்சேர்க்கையை சேர்ந்தவர் என சுசித்ரா பேட்டியளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மாயா இருக்கும் போட்டியாளர்களில் மிகவும் வித்தியாசமானவராக இருக்கிறார் எனவும் இவருடைய நடவடிக்கை சரியில்லை என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் பூர்ணிமா மாயா இருவரும் ஓரினச்சேர்க்கையில் இருந்து வருவதாக கூறப்படும் நிலையில் மாயா தன்னுடைய … Read more

என்னால ஸ்ட்ரைக் கொடுக்க முடியும்.. நாலா நிக்சனுக்கு ரெட் கார்டே கொடுப்பேன்.! ரகசியங்களை போட்டு உடைக்கும் ஹவுஸ்மேட்ஸ்கள்

bigg boss 7 tamil

Bigg Boss 7: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி 57 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் அர்ச்சனாவிற்கும், விசித்ராவுக்கும் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. அர்ச்சனாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு இருப்பதை தெரிந்து கொண்டு போட்டியாளர்கள் அனைவரும் பயத்தில் உள்ளனர். அப்படி பூர்ணிமா, மாயா இருவரும் அடங்கிய நிலையில் தற்பொழுது விஷ்ணு ஆரம்பித்துள்ளார். … Read more

பூர்ணிமாவிடம் பேச பயப்படுகிறாரா இந்துஜா? வைரலாகும் பதிவு..

bigg boss 7

Bigg Boss 7: பிக் பாஸ் வீட்டிற்கு பார்க்கிங் படத்தின் ப்ரோமோஷன்காக ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா இருவரும் சென்றிருந்தனர். அப்பொழுது சரியாக பூர்ணிமாவிடம் இந்துஜா பேசவில்லை பூர்ணிமாவும் இந்துஜாவும் பெஸ்ட் ஃபிரண்ட்சாம் எனவே இந்துஜா பேசாதது பூர்ணிமாவிற்கு மிகுந்த மன வருத்தத்தை கொடுத்தது. மேலும் வெளியில் அதிகம் நெகட்டிவ் இருப்பதினால் தான் இந்துஜா தன்னிடம் பேசவில்லை என்றும் புலம்பி வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி 58 நாட்களை கடந்து மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் … Read more

நிக்சன் கேப்டன்சிக்கு ஆப்பு வைக்க நினைக்கும் மாயா.! ஆதரவாக இருக்கும் பூர்ணிமா.. சூனியக்காரிகளுக்குள் வெடித்த பிரச்சனை

bigg boss 7 tamil

Bigg Boss 7 Tamil today promo 3: பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து ஏராளமான புதிய டாஸ்க்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதுவரையிலும் ஒன்றாக சுற்றி வந்த மாயா, பூர்ணிமா சண்டை போட தொடங்கியுள்ளனர். சூனியக்காரிகளான மாயா, பூர்ணமா இருவரும் தன்னுடைய ஏஜென்ட் டீம் மூலம் பல வேலைகளை செய்து வந்ததால் மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். எனவே தொடர்ந்து பூர்ணிமா தனக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதனால் இதனை சரி செய்ய … Read more

நிக்சன் கேப்டன்சியில் அநீதி குரல் எழுப்பும் மாயா.. கேப்டனை காப்பாற்ற நினைக்கும் பூர்ணிமா.. இரண்டு பேருக்கும் இடையில் வாக்குவாதங்கள்

Biggboss tamil 7

Bigg Boss 7 Promo : பிக் பாஸ் 7யில் முந்தைய சீசனை காட்டிலும் இந்த சீசனில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.. இந்த முறை பிக் பாஸ் வீடு மற்றும் ஸ்மால் பாஸ் என இரு அணிகளாக பிரிந்து விளையாடுகின்றனர் இதில் ஸ்மால் பாக்ஸ் வீட்டில் உள்ளவர்கள். பிக் பாஸ் கொடுக்கும் சாப்பாடு மெனுவை சமைத்து தர வேண்டும்.. இதுபோக சில டாஸ்க்களிலும் பங்கு பெறுவார்கள்.. இந்நிலையில் இந்த வாரம் கேப்டனாக நிக்சன் பதவியேற்று இருக்கிறார். ஆனால் … Read more

நயன்தாரா படத்தில் பிக்பாஸ் பிரபலம் பூர்ணிமா ரவி.. எத்தனை பேர் நோட் பண்ணிங்க.. வைரலாகும் புகைப்படம்

Nayanthara

Poornima Ravi : விஜய் டிவி  தொலைக்காட்சியில் பாப்புலரான நிகழ்ச்சியாக பார்க்கப்படுவது பிக்பாஸ்.. இது சீசன் சீசனாக நடைபெற்று வருகிறது அதன்படி 7 வது சீசன் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமலஹாசன் சீரும் சிறப்புமாக தொகுத்து வழங்கி வருகிறார். இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.  பாவா செல்லதுரை மட்டும் உடல் நல குறைவு காரணமாக வெளியேறினார். சரியாக விளையாடாத போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் … Read more

விஜய், அனன்யா சொன்னதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பொங்கி எழும் பூர்ணிமா.! எப்படி தினேஷை மட்டும் பாராட்டலாம்? திருந்தாத சூனியக்காரிகள்

bigg boss 7 tamil

Bigg Boss 7 Tamil today promo 3: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஆரம்பத்திலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அனன்யா மற்றும் விஜய் வர்மா என்ட்ரி கொடுப்பதால் அனைத்து போட்டியாளர்களும் குழப்பத்தில் உள்ளனர். முக்கியமாக மாயா, பூர்ணிமா இருவரும் இவர்கள் சொன்னதை புரிந்து கொள்ளாமல் குறை சொல்லி வரும் இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதாவது 56 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாயா, பூர்ணிமா சேர்ந்து … Read more

நிக்சனின் கேப்டன்சிக்கு பிக் பாஸ் வைத்த ஆப்பு.! நேரடி நாமினேஷன்.. குத்த போகும் சூனியக்காரிகள்

bigg boss 7 tamil

Bigg Boss 7 Tamil today promo 1: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 56 நாட்களை நிறைவு செய்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது சில திடீர் திருப்பங்கள் இருந்து வருகிறது. அப்படி ஏற்கனவே வைல்ட் கார்டில் ஐந்து பேர் என்ட்ரி கொடுத்ததால் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் பதறி போனார்கள். எனவே அதன் பிறகு வைல்ட் கார்டில் வந்த ஐந்து பேரையும் டார்கெட் செய்து வச்சு செய்ததால் ஏஜென்ட் மீது … Read more

மிரட்டிய பூர்ணிமாவிற்கு கமல் கொடுத்த சரியான பதிலடி.. கமலையே கேள்வி கேட்கும் விஷ்ணு.! அனல் பறக்கும் ப்ரோமோ

bigg boss 7 today

Bigg Boss 7 Tamil today promo 1: பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களைக் கடந்து சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் கமலின் எபிசோடுக்காக வாரம் தோறும் ரசிகர்கள் காத்து வருவது வழக்கம். அப்படி இந்த வாரம் நேற்றைய விட இன்று தான் போட்டியாளர்களை கராராக கண்டித்துள்ளார் கமல். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மேலும் சுவாரஸ்யத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காக வந்ததிலிருந்து எதுவுமே செய்யாமல் அமைதியாக இருந்த பிராவோ, அக்ஷயா இருவரும் இந்த வாரம் பிக் … Read more

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுக்கும் 2 பேர் இவர்கள்தான்.! பிரதீப் வராததால் கடுப்பில் ரசிகர்கள்..

bigg boss 7 tamil

Bigg Boss 7 Tamil: பிக் பாஸ் சீசன் 7 இன்று இரண்டு போட்டியாளர்கள் என்ட்ரி கொடுக்க இருக்கும் நிலையில் யார் அந்த போட்டியாளர்கள் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு பேர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். அப்படி முதல் போட்டியாளராக சனி கிழமையான நேற்று மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்ற பிராவோ வெளியேறினார். இவரை அடுத்து … Read more