நிக்சன் கேப்டன்சியில் அநீதி குரல் எழுப்பும் மாயா.. கேப்டனை காப்பாற்ற நினைக்கும் பூர்ணிமா.. இரண்டு பேருக்கும் இடையில் வாக்குவாதங்கள்

Bigg Boss 7 Promo : பிக் பாஸ் 7யில் முந்தைய சீசனை காட்டிலும் இந்த சீசனில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.. இந்த முறை பிக் பாஸ் வீடு மற்றும் ஸ்மால் பாஸ் என இரு அணிகளாக பிரிந்து விளையாடுகின்றனர் இதில் ஸ்மால் பாக்ஸ் வீட்டில் உள்ளவர்கள்.

பிக் பாஸ் கொடுக்கும் சாப்பாடு மெனுவை சமைத்து தர வேண்டும்.. இதுபோக சில டாஸ்க்களிலும் பங்கு பெறுவார்கள்.. இந்நிலையில் இந்த வாரம் கேப்டனாக நிக்சன் பதவியேற்று இருக்கிறார். ஆனால் இதுவரை இல்லாத ரூல் ஆக இந்த வாரம் கேப்டன் ஆள் தனக்கு அநீதி ஏற்பட்டுள்ளது என்று நினைத்தால் யார் வேண்டுமானாலும்..

மஞ்ச சேலையில் குடும்ப குத்து விளக்காக மாறிய ராஷ்மிகா மந்தனா.. ஆனாலும் கவர்ச்சி காட்டுறீங்களே..

இந்த மணியை அடித்து காரணத்தை சொன்னால்.. அந்தக் காரணம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் கேப்டன் பதவி பறிபோகும் என்று பிக் பாஸ் கூறியிருந்தார்.. நேற்றய எபிசோடில் தினேஷ் அந்த மணியை அடித்து கேப்டன் மீது ஒரு புகார் வைத்து நிக்சனுக்கு வார்னிங் கொடுத்தார்..

இந்நிலையில் இன்று வெளிவந்து உள்ள ப்ரோமோவில் மாயா நிக்சன் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்க இருக்கிறார்.. ஆனால் பூர்ணிமா இந்த பாயிண்ட் வேலிடா இல்லை என்று சொல்ல மாயா பூர்ணிமாவை நீங்க ஏன் மத்தவங்கள கன்வின்ஸ் பண்றீங்க..  விஷ்ணு மணி அடிச்சா நான் வேலிடா ஒரு பாய்ண்ட் சொல்வேன் என்று மாயா சொல்கிறார்.

பெரியநடிகர் பட வாய்ப்பு.. குளிர் பிரதேசத்தில் இயக்குனரை உச்சி குளிர வைத்த டாப் நடிகை.! விடிய விடிய அரங்கேறிய கச்சேரி..

உடனே விசித்திரா பூர்ணிமா வேணான்னு சொன்னா விஷ்ணு அடிக்க மாட்டார் என்று சொல்ல பூர்ணிமா அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை என சொல்கிறார். பிறகு விஷ்ணு போய் மணியை அடிக்கும் புரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றன..