மஞ்ச சேலையில் குடும்ப குத்து விளக்காக மாறிய ராஷ்மிகா மந்தனா.. ஆனாலும் கவர்ச்சி காட்டுறீங்களே..

Rashmika Mandanna : தென்னிந்திய சினிமா உலகில் பாப்புலரான நடிகையாக வருபவர் ரஷ்மிகா மந்தனா. முதலில் கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு டியர் காம்ரேட், கீதகோவிந்தம் என அடுத்தடுத்த காதல் படங்களில் நடித்து வெற்றியை அள்ளினார் இப்படி ஓடிக் கொண்டிருந்த ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

சரியாக ஓடவில்லை விஜயின் வாரிசு படத்தில் நடித்தார். இவருக்கு பெரிய காட்சிகள் இல்லை என்றாலும் படம் ஹிட் அடித்தது. இப்போ  கைவசம் அனிமல், புஷ்பா 2, ரெயின்போ ஆகிய திரைப்படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த மூன்று படங்களுமே ராஷ்மிகா மந்தனா மிகப் பெரிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியநடிகர் பட வாய்ப்பு.. குளிர் பிரதேசத்தில் இயக்குனரை உச்சி குளிர வைத்த டாப் நடிகை.! விடிய விடிய அரங்கேறிய கச்சேரி..

சினிமா உலகில் படும் பிஸியாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா சமூக வலைதள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம் அதுவும் இவர் டைட்டான உடையில் வெளியிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றுமே வைரலாகும்..

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அனிமல் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாக இருக்கிறது. அதனால் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது நேற்று ஹைதராபாத்தில் அனிமல் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஐஸ்வர்யா நடித்த அட்வர்டைஸ்மென்டை பார்த்து வீட்டிற்கு வந்த மீடியா.. பளார் என்று அறைந்த கோடீஸ்வரி – ஆகா கல்யாணம் ப்ரோமோ

இதில் ராஷ்மிகா மந்தனா கலந்து கொண்டார்.  மஞ்சள் நிற சேலையில் ராஷ்மிகா மந்தனா  பார்ப்பதற்கு மகாராணி போல் சொல்லித்தார். அதனுடைய புகைப்படம், வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் ராஷ்மிகா மந்தனாவை..

Rashmika Mandanna
Rashmika Mandanna
Rashmika Mandanna
Rashmika Mandanna