பெரியநடிகர் பட வாய்ப்பு.. குளிர் பிரதேசத்தில் இயக்குனரை உச்சி குளிர வைத்த டாப் நடிகை.! விடிய விடிய அரங்கேறிய கச்சேரி..

today tamil cinema gossips : சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் என்பது காலங்காலமாக நீடித்து வருகிறது ஆனால் சமீப காலமாக ஒரு சில நடிகைகள் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அதேபோல் ஒரு சில நடிகைகள் அஜஸ்மெண்ட் செய்தாலும் வெளியே சொல்வது கிடையாது. அந்த வகையில் எப்படியாவது பெரிய நடிகரின் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என பல வருடமாக காத்துக் கொண்டிருந்தார் ஒரு நடிகை.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் சைடு கேரக்டரில் தான் நடித்து வந்தார் ஆனால் ஹீரோயின் சான்ஸ் கிடைக்கவே பல அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் உள்ளே நுழைந்தாராம். தற்பொழுது டாப் நடிகையாக இருக்கும் இவர் பல அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் இந்த இடத்தை பிடித்தார் என பகிரங்க குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

உண்மையை சொல்லியே ஆகணுமா.. நடிகர் கார்த்தியின் பேச்சால் கோபமடைந்த விஜய் ரசிகர்கள் – ஏன் தெரியுமா.?

ஆனால் சமீப காலமாக எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து வருகிறார் அதற்கு காரணம் அரசியல் ஆசை எனக் கூறப்படுகிறது பெரிய நடிகருடன் நடிக்க வேண்டும் என பல வருடங்கள் போராடி வந்த இவருக்கு பிரபல இயக்குனரின் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்தது. பெரிய பட வாய்ப்பு பல கோடி ரூபாய் சம்பளம் என இவருக்கு கிடைத்ததால் அந்த இயக்குனருக்கு நன்றி விசுவாசமாக இருக்க வேண்டும் என எண்ணினார்.

உடனே இதனை இயக்குனரிடமும் தெரியப்படுத்த உடனே அந்த இயக்குனர் எனக்கு நன்றி விசுவாசம் எல்லாம் வேண்டாம் என் ஆசையை தீர்த்து வைத்தாலே போதும் என கூறியுள்ளார். ஆனால் நடிகையோ கொஞ்சம் கூட அதிர்ச்சி அடையாமல் அவ்வளவு தானா ஜமாச்சிடலாம் என கூறிவிட்டாராம். சில நாட்கள் கழித்து வெளிநாட்டிற்கு படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார்கள் அப்பொழுது குளிர் பிரதேசத்திற்கு சென்று இரவு முழுக்க இயக்குனரை உச்சி குளிர் வைத்துள்ளார்.

BIGGBOSS 7 : வீட்டை விட்டு வெளியேறிய பிராவோ, அக்ஷயா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? வெளியான தகவல்

ஏற்கனவே அந்த நடிகை நடித்த திரைப்படத்தில் பல லிப் லாக் காட்சிகள் நெருக்கமான காட்சிகள் என அரங்கேறிய நிலையில் அந்த காட்சிகள் எடுப்பதற்கு முன்பே இயக்குனரிடம் தனிப்பட்ட முறையில் ஒத்துகையும் பார்த்துள்ளாராம் அந்த நடிகை அதனால் அந்த நடிகையை இயக்குனர் மிகவும் பத்திரமாக பார்த்துக் கொண்டதாக பேச்சுகள் அடிபட்டு வருகிறது.

பல  நடிகைகள் ஏதாவது இயக்குனர் அழைத்தாலே உடனே கூச்சலிட்டு சத்தமிடுகிறார்கள் என்னை அட்ஜஸ்மெண்டுக்கு அழைத்து விட்டார்கள் என, ஆனால் இந்த முன்னணி நடிகையோ எந்த ஒரு கூச்சலும் விடாமல் அமைதியாக காப் சிப் என்று காரியத்தை முடித்துவிட்டு எதுவும் தெரியாத சின்ன பப்பா போல் இறுந்துவிட்டாராம் இதுதான் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பேச்சு பொருளாக இருந்து வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்