உண்மையை சொல்லியே ஆகணுமா.. நடிகர் கார்த்தியின் பேச்சால் கோபமடைந்த விஜய் ரசிகர்கள் – ஏன் தெரியுமா.?

karthi : சினிமா எவ்வளவு நல்லதோ அதிக அளவிற்கு பல பிரச்சனைகளும் பஞ்சாயத்துகளும் நிறைந்து தான் காணப்படுகின்றன அப்படி இமான் – சிவகார்த்திகேயன், மன்சூர் அலிகான் – திரிஷா இப்போ பருத்திவீரன் பஞ்சாயத்தும் பெரிதாக வெடித்துள்ளது. இந்த நிலையில் கார்த்தி பேட்டி ஒன்றில் விஜய் படம் குறித்து பேசியது..

ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகுமாரின் இளைய மகனான நடிகர் கார்த்தி பருத்திவீரன் படத்தில் நடித்தது என்ட்ரி கொடுத்தார் அதனைத் தொடர்ந்து நல்ல கதை அம்சமுள்ள படங்களில் நடித்து வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் சீரிஸ் , சர்தார்..

BIGGBOSS 7 : வீட்டை விட்டு வெளியேறிய பிராவோ, அக்ஷயா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? வெளியான தகவல்

ஆகிய படங்கள் ஹிட் அடித்த நிலையில் கார்த்தியின் 25 வது படமான ஜப்பான் படம்.. கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியானது படம் கலவையான விமர்சனத்தை பெற்று சுமாரான வசூலை பார்த்தது அதில் இருந்து மீண்டு வர நடிகர் கார்த்தி வா தலைவரே..

கார்த்தி 27 ஆகிய திரைப்படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கார்த்தி கலந்து கொண்டார். வெளியே வந்த பொழுது எல்லோரும் சூழ்ந்து கொண்டனர் அப்பொழுது நீங்கள் லியோ படத்தை பார்த்து விட்டீர்களா என கேள்வி எழுப்பி உள்ளனர்.

19 வது பிறந்தநாளை தனது அம்மாவுடன் கொண்டாடிய கிளாமர் குயின் அனிகா சுரேந்தர்.!

அதற்கு கார்த்தி இல்லை என சொல்ல உடனே விஜய் ரசிகர்கள் கொந்தளித்து விட்டனர். லோகேஷ் இயக்கிய கைதி LCU தான் வருகிறது அதுபோல லியோ அதில் வருகிறது. நீங்கள் அந்த படத்தை பார்க்காமல் இருக்கிறீங்களே  எனக் கூறி ரசிகர்கள் கார்த்தியை விமர்சித்து வருகின்றனர்.