19 வது பிறந்தநாளை தனது அம்மாவுடன் கொண்டாடிய கிளாமர் குயின் அனிகா சுரேந்தர்.!

Anikha Surendran :  திறமையும், அழகும் இருந்தால் எப்பொழுது வேண்டுமானாலும் பட வாய்ப்பை அல்ல முடியும் அதற்கு உதாரணம் அனிகா சுரேந்தர். முதலில் மலையாளத்தில் சோட்டா மும்பை என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து நல்ல கதை உள்ள படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் அஜித்தின் “என்னை அறிந்தால்” படத்தில் நடித்து என்ட்ரி கொடுத்தார்.  இவருடைய நடிப்பு திறமையை பார்த்து வியந்த தமிழ் சினிமா உலகம் அடுத்த அடுத்த வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தது அந்த வகையில் பாஸ்கர் தி ராஸ்கல்..

ஃபுல் மாப்பில் பெண்களிடம் அத்துமீறிய இயக்குனர் சீனு ராமசாமி.! வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றும் பிரபலம்..

நானும் ரவுடிதான், மிருதன் என நடித்து வந்த இவருக்கு 2019 ஆம் ஆண்டு அஜித்துடன் மீண்டும் இணைந்து விஸ்வாசம் படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு அனிகாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினார்கள். ஓ மை டார்லிங் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி பின் வெற்றி நடை போட்டு வருகிறார்

அனிதா சுரேந்தர் கைவசம்  கார்த்தி கல்யாணி, பி டி சார், வாசுவின் கர்ப்பிணிகள், விஆர் 7, தனுஷ் 50 ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்த வருகிறார் இப்படி ஓடிக்கொண்டிருக்கும் அனிகா சுரேந்தர் சோசியல் மீடியா பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து கொண்டு புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் கூட்டத்தை அதிகரித்து வருகிறார்.

Anikha
Anikha

நயன்தாரா படத்தில் பிக்பாஸ் பிரபலம் பூர்ணிமா ரவி.. எத்தனை பேர் நோட் பண்ணிங்க.. வைரலாகும் புகைப்படம்

இந்த நிலையில் நேற்று 19 வயதை தொட்டுள்ள அனிகா சுரேந்தருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.   19 வது பிறந்த நாளை தனது அம்மாவுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். அதன் புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

Anikha
Anikha
Anikha
Anikha