நயன்தாரா படத்தில் பிக்பாஸ் பிரபலம் பூர்ணிமா ரவி.. எத்தனை பேர் நோட் பண்ணிங்க.. வைரலாகும் புகைப்படம்

Poornima Ravi : விஜய் டிவி  தொலைக்காட்சியில் பாப்புலரான நிகழ்ச்சியாக பார்க்கப்படுவது பிக்பாஸ்.. இது சீசன் சீசனாக நடைபெற்று வருகிறது அதன்படி 7 வது சீசன் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமலஹாசன் சீரும் சிறப்புமாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.  பாவா செல்லதுரை மட்டும் உடல் நல குறைவு காரணமாக வெளியேறினார். சரியாக விளையாடாத போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் குறைந்த ஓட்டுகளை வாங்கி ஒவ்வொருவராக வெளியேறிய வண்ணமே இருக்கின்றனர் கடைசியாக பிராவோ, கானா பாலா, அக்க்ஷயா போன்றவர்கள் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர் 171 : விஜய் சேதுபதி, பகத் பாசில் எல்லாம் ஓரம்போங்க.. ரஜினிக்கு வில்லனாகும் பணக்கார நடிகர்

அதனைத் தொடர்ந்து இந்த வாரமும் நாமினேஷனில் சிலர் சிக்கி இருக்கின்றனர்.  இதனால் வீட்டில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் விறுவிறுப்பாக இருக்கிறது. இந்த பிக்பாஸ் சீசனில் யார் டைட்டில் வின்னர் ஆகப் போகிறார் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது ஏனென்றால் ஒவ்வொருவரும்  சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது மற்ற போட்டியாளர்களின் மனநிலை எப்படி உள்ளது என்பதை சரியாக ஆராய்ந்து விளையாடுகிறார்கள்.

இதனால் வெற்றியாளரை கணிக்கவே முடியவில்லை இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பூர்ணிமா ரவி பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது பூர்ணிமா ரவி முதலில் youtube சேனலில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர். இவர் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை வாய்ப்புகளுக்காக தொடர்ந்து போராடி போட்டு வருவதாக செய்திகள் வெளியாகிய நிலையில் நயன்தாரா நடிப்பில் டிசம்பர் 1ஆம் தேதி அன்னபூரணி படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

ஸ்ருதி மேல் ஆசிட் வீச வந்த விச்சு.. கல்லால் அடித்து ஓடவிட்ட மீனா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Poornima Ravi
Poornima Ravi

அதில் ஒரு சின்ன ரோலில் பூர்ணிமா ரவி நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது அதை வெளிப்படுத்தும் வகையில் அன்னபூரணி ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது அதில் பூர்ணிமா ரவி நயன்தாரா பக்கத்தில் இருக்கிறார் இதோ நீங்களே பாருங்கள்.