இந்த வாரம் டபுள் எவிக்ஷன்.. புல்லிங் குரூப்பில் இருந்து வெளியேறும் இரண்டு பேர்.! நியூ என்ட்ரி யார்?

bigg boss 7 tamil

Bigg Boss 7 Eviction: பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரத்தின் இறுதியில் மூன்று போட்டியாளர்கள் என்ட்ரி கொடுக்க இருப்பதனால் இதன் காரணமாக மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்ற இரண்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற உள்ளனர். அதாவது பிக் பாஸ் கொடுத்த பூகம்பம் டாஸ்க்கில் ஒரு டாஸ்க்கில் மட்டுமே ஹவுஸ் மேட்ஸ்கள் வெற்றி பெற்றுள்ளனர் இரண்டு டாஸ்க்குகளில் தோற்று இருப்பதால் ஏற்கனவே … Read more

வேண்டுமென்றே அர்ச்சனாவை வம்புக்கு இழுக்கும் விஷ்ணு.! அப்பனா நீங்களும் லவ் பண்றது எல்லாருக்கும் தெரியும்..

bigg boss 7

Bigg Boss 7 Tamil today promo 2: பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் நாளுக்கு நாள் போட்டியாளர்கள் அனைவரும் சுவாரசியமாக விளையாடி வருகின்றனர். மேலும் கடந்த வாரம் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளைப் பெற்று கானா பாலா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இவரை தொடர்ந்து இந்த வாரம் பூர்ணிமா அல்லது அக்ஷயா இவர்களில் ஒருவர் எலிமினேஷன் ஆவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ரசிகர்கள் ஏஜென்ட் டீமில் … Read more

கேப்டன்சி டாஸ்க்கில் இந்த முறையும் தோற்ற ஜோவிகா? அடுத்த வாரம் கேப்டன் இவர்தான்..

bigg boss 7 tamil

Bigg Boss 7 Tamil today promo 1: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து நாள் தோறும் புதிய டாஸ்க்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களாக தினேஷ் கேப்டனாக இருந்து வருகிறார் எனவே அடுத்த வாரம் இவர் கண்டிப்பாக கேப்டனாக கூடாது என ஹவுஸ் மேட்ஸ்கள் டார்கெட் செய்து உள்ளார்கள். அதாவது நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் வேண்டுமென்றே தோற்று அடுத்த … Read more

இந்த வாரம் வெளியேறும் புல்லிங் குரூப் உறுப்பினர்.. சூனியக்காரி மாயாவால் வந்த வினை.!

bigg boss 7 tamil

Bigg Boss Voting List: இந்த வாரம் குறைவான வாக்குகளைப் பெற்று பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்து தெரியவந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. வாரம் தோறும் நாமினேஷனில் சிக்கப்படும் போட்டியாளர்களில் ஒருவர் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்ற அடிப்படையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் நேரடியாக நாமினேஷன் செய்யப்பட்ட மாயா … Read more

நேரடியாக அடுத்த வார எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்.. பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்.?

bigg boss 7 tamil

Bigg Boss 7 Tamil today promo 2: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து நாள்தோறும் ஏராளமான புதிய டாஸ்க்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று யார் நேரடியாக அடுத்த வாரம் நாமினேஷனுக்கு செல்ல வேண்டும் என்பதை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் கலந்துரையாடி முடிவு செய்துள்ளனர். வெற்றிகரமாக 50 நாட்களை நிறைவு செய்து பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது 3 பூகம்பம் டாஸ்க்கள் நடைபெற்று வருகிறது. அதாவது இந்த டாஸ்க்களில் பிக் … Read more

விதி மீறி பொருட்களை மறைத்து வைத்த ஏஜென்ட் டீம்.! தந்திரமாக கண்டுபிடித்த கேப்டன் தினேஷ்.. பலிக்காடான விசித்ரா

bigg boss 7 tamil

Bigg Boss 7 Tamil today promo 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கடுமையான டாஸ்க்கள் நடைபெற்று வரும் நிலையில் ஹவுஸ் மேட்ஸ்கள் தோற்றதால் வீட்டில் இருக்கும் சர்க்கரை மற்றும் உப்பு இரண்டும் பிக் பாஸால் பறிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது போட்டியாளர்களுக்கிடையே சுவாரசியத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பிக் பாஸ் வீட்டில் இருந்து இதற்கு முன்பு வெளியேறிய பழைய ஹவுஸ் மேட்ஸ்கள் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர இருப்பதாக … Read more

பிக் பாஸ் வீட்டில் அடுத்த பூகம்பம்.! டாஸ்க் 2.. ஜெயித்தார்களா ஹவுஸ் மேட்ஸ்கள்?

Bigg Boss 7 Tamil today promo 1: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து நாள்தோறும் புதிய டாஸ்க்கள் அறிமுகமாகி வரும் நிலையில் ஹவுஸ் மேட்ஸ்கள் அனைவரும் மும்பரமாக விளையாடி வருகின்றனர். இத்தனை நாட்களாக ஆட்டம் போட்டு வந்த பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் தரமான சம்பவத்தை செய்து வருகிறார். அதாவது இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மூன்று போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரப்போவதாகவும் எனவே டாஸ்க் நடைபெறுவதில் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் … Read more

வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்கும் மூன்று போட்டியாளர்கள் இவர்கள்தான்.! பரபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி..

bigg boss 7 today

Bigg Boss 7 Tamil today: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்று புதிய போட்டியாளர்கள் வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுப்பதாக ப்ரோமோ வெளியாகியிருக்கும் நிலையில் யார் அந்த போட்டியாளர்கள் என்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு மாத காலங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் சுவாரசியமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். தியேட்டரில் பேய் ஓட்டம் ஓடும் … Read more

ஒன்றாக சேர்ந்து அர்ச்சனா, விசித்ராவை டார்கெட் செய்த ஹவுஸ்மேட்ஸ்.! ஆட்டம் ஆரம்பமா.. புள்ள பூச்சிலாம் பேச ஆரம்பிச்சிடுச்சு

bigg boss 7 tamil

Bigg Boss season 7 Tamil today promo 2: பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களும் கடுமையாக விளையாடி வரும் நிலையில் எந்த ஒரு வேலையும் செய்யாமல் மிச்சர்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் விக்ரம், அக்ஷயா இருப்பதிலேயே போரிங் கண்டெஸ்டாண்டாக கருதப்படுகின்றனர். இருந்தாலும் ஹவுஸ் மேட்ஸ்கள் இவர்களை டார்கெட் செய்யாமல் விசித்ரா அர்ச்சனாவை டார்கெட் செய்து வருகின்றனர். ஏற்கனவே மாயா கேப்டன்சியில் விசித்ரா, அர்ச்சனா இவர்களுக்கு எதிராக பலவற்றை செய்ததால் கமல் கழுவி ஊற்றினார். எனவே இந்த … Read more

ஐஷூ வெளில போனதே உன்னால் தான்.. விசித்ரா, அர்ச்சனா உடன் வாக்குவாதத்தில் நிக்சன்

bigg boss 7 tamil

Bigg Boss season 7 Tamil today promo 1: பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது மீண்டும் சண்டை ஆரம்பித்துள்ளது. அதாவது கடந்த வாரம் கேப்டனாக இருந்த மாயா சரியாக தனது தலைமை பொறுப்பை செய்யாத காரணத்தினால் வீட்டில் பல குளறுபடிகள் நடந்தது. எனவே டார்கெட் செய்து ஒவ்வொரு ஆளாக வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் கூறி வந்தனர் கமல்ஹாசனும் மாயாவின் கேப்டன்சியை கழுவி ஊற்றினார். இதனால் கடந்த வாரம் மக்கள் … Read more

ஒரே நேரத்தில் இருவருக்கு காதல் வலையை வீசிய சூனியக்காரி.! தினேஷை பழி வாங்க தான் இந்த நார வேலையா..

bigg boss 7 today

Bigg Boss 7 Tamil: பிக் பாஸ் சீசன் 7 கன்டெண்டுக்காகவே காதல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்களா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 7 தொடங்கிய நாளிலிருந்து சில போட்டியாளர்கள் கன்டெண்டுக்காக தான் இதை செய்கிறோம் எனக்கூறி பல வேலைகளை பார்த்து வந்தனர். எனவே இந்த சீசனிலும் கிடைக்காத கன்டெண்டுகள் சீசன் 7 கிடைத்து வருகிறது. அப்படி சூனியக்காரி மாயாவுடன் சுற்றி வரும் சின்ன சூனியக்காரி பூர்ணிமா இரண்டு பேரை தனது காதல் … Read more

சாப்பாட்டில் கை வைக்கும் பொழுது பிரதீப்பை பிச்சைகாரனை விரட்டுவது போல் விரட்டிய பிரபலம்.! வெளிவந்த வேதனையான சம்பவம்

pradeep antony

pradeep antony : சினிமா பிரபலங்கள் பலரிடம் தங்களுடைய கசப்பான அனுபவம் குறித்து தொகுப்பாளர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள் அந்த வகையில் பல நடிகர் நடிகைகளிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது இதற்கு பல பிரபலங்கள் பதில் அளித்துள்ளார்கள் அந்த வகையில் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதீப் ஆண்டனி இடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்துள்ளார் பிரதீப் ஆண்டனி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் ஏழாவது சீசன் … Read more