பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சரவணன் விக்ரம்.. 80 நாட்களுக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Bigg Boss 7 Saravana Vikram Salary: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் 80 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வாரம் ரவீனா, சரவணா விக்ரம் மற்றும் விசித்ரா மூன்று பேரும் நாமினேஷனில் சிக்கி உள்ளார்கள். இவர்களில் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்புடன் இந்த வாரம் ஓடியது. மேலும் ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது இதில் அனைத்து போட்டியாளர்களின் உறவினர்களும் வந்து அறிவுரை கூறி சென்றுள்ளனர். … Read more