ரவீனாவை வெளுத்து வாங்கிய கமல்.. மணிக்கு கிடைத்த அடையாளம்.. அதிரடியான பிக் பாஸ் ப்ரோமோ

Bigg Boss 7 Tamil today promo 3: பிக் பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அனைத்து போட்டியாளர்களும் கிடைக்கும் நேரத்தில் ஒருவரை ஒருவர் பழி வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கும் இவர்களை கமல்ஹாசன் இந்த வாரம் ஒரு வழி செய்துள்ளார். அப்படி பூர்ணிமா முதல் ரவீனா வரை அனைவரையும் வைத்து செய்திருக்கும் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் இப்பதான் என்னுடைய மனதில் இருக்கும் பாரமே குறைந்திருக்கு என்று கமெண்ட்களை குவிந்து வருகின்றனர். அதாவது பூர்ணிமா இதற்கு முன்பே நாம் செய்யும் தப்ப எல்லாம் செஞ்சுட்டு கமல் சார் கேட்கும்போது சாரி கேட்டா போதும் இதுல என்ன இருக்கு என்று பேசுகிறார்.

பசங்களுக்கு ஸ்கூல் பீஸ் கூட கட்ட முடியல.. வலியையும் வேதனையும் பகிர்ந்த கஞ்சா கருப்பு

இதனை பார்த்த கமல் உங்க சாரிய நம்புவதா இல்லை விளாசினார் செய்தார். இதனை அடுத்து இந்த வாரம் கேப்டனாக மணி இருந்தார் இதனை பயன்படுத்திக் கொண்ட ரவீனாவை கமல் அசிங்கப்படுத்தி இருக்கிறார். எதுவுமே செய்யாமல் மணி பின்னாடியே சுற்றி வரும் ரவீனா இதுவரையிலும் கமலிடம் திட்டு வாங்கியது கிடையாது எப்பொழுதும் அமைதியாகவே இருந்து வந்தார்.

ஆனால் ரசிகர்கள் அனைவரும் ரவீனாவை திட்டி வந்தனர் தற்பொழுது கமல் ரவீனாவை கேள்வி கேட்டிருக்கும் நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். இரண்டாவது ப்ரோமோவில் பூர்ணிமாவை மதிக்காமல் மூஞ்சியில் அடித்தது போல் பேசினார்.

ரஜினி வீட்டில் அவமானப்படுத்தப்பட்ட தனுஷின் அப்பா அம்மா.. ஐஸ்வர்யாவை பிரிய காரணம் இதுதானா உண்மையை உடைத்த பிரபலம்..

இதனை அடுத்து மூன்றாவது ப்ரோமோவில் மணிக்காக தான் விளையாடுகிறேன் என ரவீனா சொன்னாங்க சரினு தோணுதா. பரிசு தருவதுனு முடிவு பண்ணுனா ஆட்ட முடியிற வரையும் யாரு அந்த பரிசுக்கு தகுதியானவங்கனு முடிவு பண்ண வேணாமா புடிச்சவங்களுக்கு கொடுத்துட்டீங்க இதுதான் ஃபேவரிட்சம்.

இதனால மணி பங்கேற்க முடியல யாருக்கு திறமை இருக்கிறதோ அவங்க திறமையா காட்ட முடியாம போயிடுச்சு. அது புரியாத அளவுக்கு குழந்தையா நீங்க? இந்த விளையாடையே வீணாக்கிட்டீங்க நீங்க என கூறியுள்ளார்.