படிக்காதவன் படத்தில் குட்டி ரஜினியாக நடித்த நடிகர் இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.?
Master suresh: குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது வரையிலும் படங்களில் நடித்து வரும் ஏராளமான பிரபலங்கள் உள்ளனர். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக பல படங்கள் நடித்து புகழ்பெற்றவர் தான் நடிகர் மாஸ்டர் சுரேஷ் இவர் பிரபல சீரியல் நடிகையின் சகோதரர் என்பது தெரியவந்துள்ளது. பொதுவாக படங்களில் பிளாஷ்பேக் காட்சியில் குழந்தை நட்சத்திரமாக யாராவது ஒருவரை நடிக்க வைப்பது வழக்கம் அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இளமைப் பருவ குட்டி ரஜினிகாந்தாக நடித்து புகழ்பெற்றவர் … Read more