கவுண்டமணி பற்றி உண்மையை உடைத்த நடிகை சுகன்யா!! பார்த்தா அப்படி தெரியலையே..
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சுகன்யா.புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். பின்னர் அதனைத் தொடர்ந்து சின்ன கவுண்டர், திருமதி பழனிச்சாமி, வால்டர் வெற்றிவேல், கேப்டன், மகாநதி, இந்தியன், சேனாதிபதி, சின்ன ஜமீன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் இவர் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதினை ஐந்து முறை பெற்றுள்ளார். விஜய்யை தூக்கிவிட்ட துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் முதலில் நடிக்க … Read more