ஆசை மகனின் பிறந்த நாளை அயல்நாட்டில் கொண்டாடிய இயக்குனர் அட்லி.! வைரலாகும் புகைப்படம்

atlee : ஷங்கர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் இயக்குனர் அட்லி இவர் தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சி கண்டவர் மிக எளிதாக வளர்ந்து விட்டார் என கூறினாலும் அவர் இந்த இடத்தை அடைய தங்களுடைய மொத்த உழைப்பையும் போட்டு இருப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அட்லி தமிழ் சினிமாவில் நயன்தாரா ஆர்யா ஆகியோர்களை வைத்து ராஜா ராணி என்ற திரைப்படத்தை முதன் முதலாக இயக்கினார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அது மட்டும் இல்லாமல் ஒரே திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டார்,

மீண்டும் கடை பெயரில் புதிய சீரியல்.! ஜீ தமிழ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… விஜய் டிவியை காப்பி அடிப்பாங்களோ

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து படங்களை இயக்கினார் இந்த திரைப்படமும் ஓரளவு வெற்றியை பெற்றது அதனால் பாலிவுட் பக்கம் தலை காட்டினார் பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் வெளியாகி சில தினங்களிலேயே ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இயக்குனர் அட்லி ப்ரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களின் திருமணம் 2014இல் நடைபெற்றது ஆனால் நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்து வந்தார் ஆனால் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு மகன் பிறந்தார் அவருக்கு மீர் என பெயர் வைத்தார்கள்.

முத்த காட்சிகள் வைங்க என சொல்லும் இந்த காலத்தில் லிப் லாக் சீன் வேண்டாம் என மறுத்த 5 நடிகர்கள்..

இதன் நிலையில் 2024 ஜனவரி மாதம் வந்துள்ளதால் அட்லி மற்றும் பிரியா தன்னுடைய மகனின் பிறந்த நாளை வெளிநாட்டில் கொண்டாடியுள்ளார்கள் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள் இதோ அவர்கள் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படம்.

atlee son
atlee son
atlee son
atlee son
atlee son
atlee son