முத்த காட்சிகள் வைங்க என சொல்லும் இந்த காலத்தில் லிப் லாக் சீன் வேண்டாம் என மறுத்த 5 நடிகர்கள்..

Actors said no to the lip lock scene: லிப்லாக் காட்சிகளுக்கு நடிகைகளே ஓகே சொன்ன பிறகும் நடிகர்கள் வேண்டாம் என தெரித்து ஓடிவுள்ளனர் மேலும் இதற்காக அந்த படத்தில் லிப் லாக் காட்சியை நீக்கியும், டூப் போட்டு நடித்திருக்கும் 5 நடிகர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யா: கே.வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா இரட்டை கேரக்டரில் நடித்திருந்த மாற்றான் திரைப்படத்தில் ஒரு லிப் லாக் சீன் இருந்துள்ளது. ஆனால் அந்த காட்சியை கூறும் பொழுது இதற்கு காஜல் அகர்வால் ஓகே சொல்லி உள்ளார் ஆனால் சூர்யா முடியாது என பிடிவாதமாக இருக்க அதன் பிறகு அந்த காட்சியை VFX முறையில் எடுத்திருந்தனர்.

நான் வெஜ் என்றால் வரிந்து கட்டிக்கொண்டு சாப்பிடும் 3 நடிகர்கள்.! உடலில் ஏற்பட்ட பிரச்சனை அதிரடியாக வெஜிடேரியனுக்கு மாறிய ஸ்டார் நடிகர்…

சிவகார்த்திகேயன்: சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த ரெமோ திரைப்படத்திலும் ஒரு லிப் லாக் காட்சி இருந்துள்ளது. அதனை இயக்குனர் கூறும் பொழுது சிவகார்த்திகேயன் வேண்டாம் எனக் கூற ஆனால் கீர்த்தி சுரேஷ் சம்மதித்து உள்ளார். மேலும் பிரின்ஸ் படத்திலும் லிப் லாக் காட்சி இருக்க இதற்கும் சிவகார்த்திகேயன் நோ சொல்லி உள்ளார்.

விஜய் சேதுபதி: 96 படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் லிப் லாக் காட்சி ஒன்று இருந்துள்ளது இதற்கு த்ரிஷா ஓகே சொல்ல ஆனால் விஜய் சேதுபதி இந்த காட்சி இருந்தால் கொச்சையாக இருக்கும் எனக்கூறி மறுப்பு தெரிவித்தாராம்.

யாரு இவன் ஒல்லியா நாக்குப்பூச்சி மாதிரி இருக்கான்.. தனுஷ் ஐஸ்வர்யா திருமணத்தால் கடுப்பான சரத்குமார்

சிபிராஜ்: சிபிராஜ் ரம்யா நம்பீசன் இணைந்து நடித்த சத்யா படத்தில் இயக்குனர் லிப்லாக் காட்சி வைக்க முடிவு செய்துள்ளார். இதற்கு ரம்யா நம்பீசன் ஓகே சொன்னாலும் ஆனால் சிபி இந்த படத்தை என்னுடைய மகன் மற்றும் குடும்பத்தினர்கள் பார்ப்பார்கள் எனவே இந்த காட்சி வேண்டாம் என மறுத்துள்ளார்.