வெளி உலகத்திற்கு வேஷம் போடுவார்கள் உள்ளுக்குள் ஒரு மிருகம்.! மேலும் ஒரு பிரபல நடிகர் பற்றி சின்மயி குற்றச்சாட்டு..

தமிழ் சினிமாவில் தற்போது நிறைய பாடகர்கள் வந்துவிட்டார்கள் அதுவும் பெயர் சொல்லும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார்கள் என்னதான் பாடகர்கள் முளைத்துக் கொண்டிருந்தாலும் ஒரு சில பாடகர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்பொழுதும் வரவேற்பு இருக்கும். அதே போல் அவர்களை ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள் அப்படிப்பட்ட பாடல்களில் ஒருவர் தான் சின்மயி.

ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பாடகியாக வளம் வந்து கொண்டிருந்தவர் சின்மயி. இவர் கடந்த சில வருடங்களாகவே பாடல் ஆசிரியர் வைரமுத்து மீது கடும் குற்றச்சாட்டை வைத்து வருகிறார். வைரமுத்து எந்த ஒரு கருத்து தெரிவித்தாலும் அதற்கு எதிர் கருத்து தெரிவித்து வருகிறார். அந்த அளவு வைரமுத்துவால் பாதிக்கப்பட்டுள்ளார் என பலரும் கேள்வி எழுப்பும் அளவிற்கு இருவருக்கும் பணி போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..

MGR படத்தை வீழ்த்திய சிவாஜியின் திரிசூலம்.! அந்த காலத்திலேயே எத்தனை சாதனைகள் தெரியுமா.?

இந்த பிரச்சனைக்கு இதுவரை ஒரு தீர்வு கிடைக்கவில்லை அதற்குள் மற்றொரு பிரபலம் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். பிரபல ரகத் அலி கான் வீட்டில் பணிபுரியும் பெண்ணை மது பாட்டில் கொண்டு அடிக்கும் வீடியோவை பகிர்ந்து இவர்கள் எல்லாம் பொது இடங்களில் மென்மையாக நடந்து கொண்டு சாதுவாக பேசுவார்கள்.

ஆனால் இப்படிப்பட்ட நபர்கள் உள்ளுக்குள் மிருகத்தனமாக செயல்படுவார்கள் இப்படி பல பேர் இருக்கிறார்கள். இவர்களாய் இப்படி நடந்து கொண்டது என யாருமே யூகிக்க முடியாத அளவிற்கு நடந்து கொள்வார்கள். முன்பு எல்லாம் கேமரா இருந்திருந்தால் பல பிரபலங்களின் உண்மை முகம் வெளியே வந்திருக்கும் என சின்மயி பதிவிட்டுள்ளார்.

ஆடிசனுக்கு செல்லும்பொழுது அந்த விஷயம் எனக்கும் நடந்தது.! வேறு வழி இல்லாமல் சகித்துக் கொண்டேன் சிறடிக்க ஆசை மீனா வெளிப்படை.