ஆடிசனுக்கு செல்லும்பொழுது அந்த விஷயம் எனக்கும் நடந்தது.! வேறு வழி இல்லாமல் சகித்துக் கொண்டேன் சிறடிக்க ஆசை மீனா வெளிப்படை.

siragadikka aasai : விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் டிஆர்பிஎல் நல்ல ரேட்டிங்கில் இருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலை வைத்து விஜய் டிவி டிஆர்பி யில் முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதில் முத்து மற்றும் மீனா கதாபாத்திரம் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த கதாபாத்திரமாக அமைந்துவிட்டது.

இருவரும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துவதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார்கள். மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோமதி பிரியா பார்க்க அப்பாவிப் பெண் போல் நடித்துள்ளதால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.

இளையராஜாவின் மகள் பவதாரணியின் கணவர் இவரா.? தற்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா.?

இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, சினிமாவில் நுழைய வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்தது அந்த நேரத்தில் மாடலிங் வாய்ப்பு கிடைத்தது அப்பொழுது எனக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மாடலிங் செய்து கொண்டு சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தேன். ஆனால் சரிவர இரண்டையும் ஒன்றாக செய்ய முடியவில்லை அதனால் முழு நேரமாக சினிமாவில் நடிப்பதற்கு கவனம் செலுத்தினேன்.

அரண்மனை போல் கட்டப்படும் விஜயகாந்தின் கனவு இல்லம்.! வைரலாகும் புகைப்படம்

அந்த சமயத்தில் தான் ஆடிஷன் சென்றேன் அப்பொழுது என்னை பார்த்த பலரும் இந்த பொண்ணு பார்க்க பாவமா அப்பாவி பெண்ணை போல் இருக்கிறாரே இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பாரா என சந்தேகத்தில் பார்ப்பார்கள் அது மட்டும் இல்லாமல் பல இடங்களில் அவமானத்தையும் பரிசாக கொடுப்பார்கள்.

அப்படி அவமானப்படுத்தினாலும் அதை பார்த்து சோர்ந்து விடக்கூடாது என்று என் மனதுக்குள் நானே சொல்லிக் கொள்வேன் அப்படிதான் ஒவ்வொரு கஷ்டத்தையும் தாண்டி இந்த நிலைமைக்கு வந்தேன் என கோமதி பிரியா கூறியுள்ளார்.