இளையராஜாவின் மகள் பவதாரணியின் கணவர் இவரா.? தற்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா.?

Bhavatharini: இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி சமீபத்தில் உடல்நிலை குறைவால் காலமானார் இவருடைய இறப்பு ஒட்டுமொத்த திரையுலகினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. பவதாரிணி 30 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார் 10 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் சமீப காலங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவே இதற்கான சிகிச்சை பெற்று வந்த இவர் சமீபத்தில் சிகிச்சை பலனின்றி காலமானார். பவதாரினியின் மறைவுக்கு ஏராளமான தமிழ் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். இதனை அடுத்து இளையராஜாவின் சொந்த ஊரான தேனியில் பவதாரணியின் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட பொழுது அவருடைய கணவர் அழும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.

மேகனாவை போட்டுத்தள்ள சுத்து போட்ட கலிவரதன் அர்ஜுன்.. தப்பித்து சரஸ்வதி இடம் கெஞ்சும் மேகனா.! காப்பாற்றுவாரா தமிழ்.?

எனவே இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வந்தனர். இந்த சூழலில் தற்பொழுது பவதாரிணியின் கணவர் குறித்த விவரம் தெரியவந்துள்ளது. அதாவது கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் பிரபல பத்திரிக்கையாளர் ராமச்சந்திரன் என் மகன் சபரி ராஜ் உடன் பவதாரிணியின் திருமணம் கடந்த 2005ஆம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது.

இவருடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். பவதாரிணிக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தவுடன் இவரது கணவர் சபரி ராஜ் பல முயற்சிகளை செய்து வந்துள்ளார். மேலும் தனது மனைவியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சபரி ராஜ் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

காதலர் தினத்திற்கு முன்பே பிப்ரவரி- 2 ல் ரிலிஸ் ஆகும் 4 திரைப்படங்கள்.!

பவதாரிணிக்கு குழந்தை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த சூழலில் சிகிச்சைகள் பலனின்றி பவதாரிணி சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தார். இவ்வாறு பவதாரிணி குடும்பத்தினர்களுக்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

bhavatharini husband
bhavatharini husband
bhavatharini husband
bhavatharini husband