இப்படிதான் படுக்கைக்கு அழைத்தார்கள்.. சூரத் தேங்காய் போல் உண்மையை உடைத்த தேவி பிரியா?

devi priya : சினிமா துறையை தாண்டி அனைத்து துறையிலும் அதிகமாக பேசப்படுவது அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை தான் ஒரு காலகட்டத்தில் அட்ஜஸ்மென்ட் பற்றி பெரிதாக பேச மாட்டார்கள் எங்கு தெரிந்தால் மானம் போய்விடும் என பயத்தில் இருந்தார்கள் ஆனால் தற்பொழுதைய காலகட்டத்தில் மிகவும் ஓப்பனாக பேசி வருகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய பேசும் பொருளாக அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை வந்துவிட்டது ஒரு நடிகை நல்ல பட வாய்ப்பு பெறுவதற்கு படுக்கைக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற விஷயம் காட்டு தீயை  போல் பரவி வருகிறது. நடிகைகளை அட்ஜஸ்மெண்டுக்கு அழைக்கும் விஷயம் தொன்று தொட்டு நடந்து வருவதாலும் அவர்களோ விருப்பப்பட்டோ அல்லது மார்க்கெட் சரிந்து போகக்கூடிய காலகட்டங்களிலோ நடிகைகள் இதுபோன்ற விஷயங்களில் தாங்களாகவே முன்வந்து மார்க்கெட்டை சரி செய்ய அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்கிறார்கள்.

வெளி உலகத்திற்கு வேஷம் போடுவார்கள் உள்ளுக்குள் ஒரு மிருகம்.! மேலும் ஒரு பிரபல நடிகர் பற்றி சின்மயி குற்றச்சாட்டு..

அதேபோல் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளை பெறுவதற்காகவும் சில நபர்களை பெரிய மனிதர்களை அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்கிறார்கள் ஆனால் சமீப காலமாக மீடு புகார்களை அதிகமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள் இப்படி பகிர்ந்ததால் அவர்களுக்கு நியாயம் கிடைக்குமா என்று கேட்டால் அது கேள்விக்குறிதான்

இந்த நிலையில் நடிகை தேவி பிரியா சமீபத்தில் ஒரு பேட்டியில் அட்ஜஸ்ட்மென்ட் பற்றியும் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை பற்றியும் வெளிப்படையாக பேசி உள்ளார் அதில் அவர் கூறியதாவது எனக்கு ஒரு போன் கால் வந்ததாகவும் அதில் பெங்களூரில் இருந்து ஒரு நபர் பேசுவதாக ஆங்கிலத்தில் பேசினார். நாளை மறுநாள் ஒரு நிகழ்ச்சி நடக்க இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ள முடியுமா என கேட்டுள்ளார் அதற்கு நானும் சரி வருகிறேன் என பதில் சொன்னேன்.

MGR படத்தை வீழ்த்திய சிவாஜியின் திரிசூலம்.! அந்த காலத்திலேயே எத்தனை சாதனைகள் தெரியுமா.?

எப்பொழுது வருவீர்கள் என கேள்வி கேட்டார்கள் உடனே நிகழ்ச்சி நடக்கும் முன்பு அதிகாலையில் வந்து விடுவேன் என கூறினார் அது மட்டும் இல்லாமல் நிகழ்ச்சி முடிந்தவுடன் சென்று விடுவேன் எனவும் கூறினேன் அதற்கு நீங்கள் நாளை காலையிலேயே வரவேண்டும் நிகழ்ச்சியை நடத்துபவர் மிகப்பெரிய பணக்காரர் அவர் கொடுக்கும் இரவு பார்ட்டியில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என கூறினார்கள்.

அதற்கு முதலில் நான் மறுப்பு தெரிவித்தேன் அதேபோல் அதில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொல்லி போனை வைத்து விட்டேன் பிறகு ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் அந்த நபர் என்னை தொடர்பு கொண்டு உங்கள் பி ஆர் ஓ அல்லது மேனேஜர் இருந்தால் கொடுங்கள் நான் அவர்களிடம் பேசுகிறேன் எனக் கூறினார்கள் அவர்களின் நோக்கம் என்ன என்பது எனக்கு புரிந்து விட்டது இதனை அடுத்து நானே அவரிடம் நீங்கள் நினைப்பது போல் பெண் நான் கிடையாது எனக் கூறினேன் அதற்கு சாரி நான் இனிமேல் உங்களிடம் அப்படி பேச மாட்டேன் என அந்த நபர் கூறியுள்ளார்.

ஆடிசனுக்கு செல்லும்பொழுது அந்த விஷயம் எனக்கும் நடந்தது.! வேறு வழி இல்லாமல் சகித்துக் கொண்டேன் சிறடிக்க ஆசை மீனா வெளிப்படை.

மேலும் நிகழ்ச்சி தொடர்பான விஷயங்களை மட்டுமே பேசுவேன் என்றும் அந்த நபர் கூறியதாக தேவி பிரியா கூறியுள்ளார் திரைத்துறையை சார்ந்த எல்லா நடிகைகளும் ஒரே போல் இருப்பார்கள் என எண்ணுவது மிகவும் தவறானது எல்லாத் துறையிலும் நல்ல பெண்களும் இருக்கிறார்கள் அவர்கள் எப்பொழுதும் சில விஷயங்களுக்கு துணை போக மாட்டார்கள் என அந்த பேட்டியின் மூலம் தேவி பிரியா பலருக்கும் புரிய வைத்துள்ளார்.