ரஜினி 25 வருடம் மிளகாய் அரைச்சாரு.. கமல் பார்ட் டைம் அரசியல் பன்றாரு..? இப்போ விஜய்.. வம்பு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்..

தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய ரசிகர் மன்றம் மக்கள் இயக்கத்தை செயல்படுத்தி வந்தார் இந்த மக்கள் இயக்கத்தை பயன்படுத்தி பல நல திட்டங்களை செய்து வந்தார் அது மட்டும் இல்லாமல் அதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பரிசினை வழங்கினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்தார் இப்படி தன்னுடைய மக்கள் இயக்கம் மூலம் பல உதவிகளை செய்து வந்த விஜய் தற்பொழுது தன்னுடைய அரசியல் கட்சி பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சம்பளத்தை அதிகரிக்க RJ பாலாஜி செய்யும் பித்தலாட்டம்..! ஆத்தாடி அஞ்சு மடங்கு நஷ்டமா..

தமிழக வெற்றி கழகம் என தன்னுடைய கட்சி பெயரை ரெஜிஸ்டர் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வந்தாலும் விமர்சனத்தையே சட்டை பாக்கெட்டில் வைத்து கொண்டு சுற்றிக் வரும் ப்ளூ சட்டை மாறன் தற்பொழுது கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

அதாவது ரஜினியை போல 25 வருடம் ரசிகர்கள் தலையில் மிளகாய் அரைத்து.. கடைசியில் கட்சி ஆரம்பிக்காமல் ஓடவில்லை. கமலைப்போல பார்ட் டைம் அரசியலும் செய்யப்போவது இல்லை.

என் புள்ள என் புள்ள என சினிமாவில் தூக்கி விட நினைத்து பல்பு வாங்கிய 5 அப்பாக்கள்.! பெரிய இயக்குனராக இருந்தும் தோற்றுப் போன இமயம்..

அந்த வகையில் அவர்களை விட இவர் எவ்வளவோ மேல். யாருக்கு எதிரான அரசியல் செய்வார்? என்ன கொள்கை என்பதைப்பொறுத்து பாராட்டவோ, விமர்சிக்கவோ படலாம்.

இனி தமிழக அரசியல் ஸ்டாலின் Vs விஜய் அல்லது உதய் Vs விஜய் எனும் திசையை நோக்கி நகரும். என கூறியுள்ளார்