கோதை மேடம் நீங்க செய்யறது ரொம்ப பெரிய தப்பு.. தமிழுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியுமா.. இப்படி தானே அவங்களும் கஷ்டப்பட்டு இருப்பாங்க. ..

thamizhum saraswathiyum december 26

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் மேகனாவின் மாமா மேகனா திருமணம் செய்து கொள்ள போகும் நபர் …

Read more

அம்மாவை மலை போல் நம்பிய தமிழ்.. பெத்த மகன் என்று கூட பார்க்காமல் பச்சை துரோகத்தை செய்த கோதை..! பரபரப்பின் உச்சத்தில் தமிழும் சரஸ்வதியும்

thamizhum saraswathiyum december 24

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சமீபத்திய எபிசோடில் தமிழ் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என மேகனா …

Read more

கட்டின பொண்டாட்டிய பக்கத்திலேயே வச்சுக்கிட்டு செய்ற விஷயமா தமிழ்.! கண்ணீரில் மிதக்கும் சரஸ்வதி..

thamizhum saraswathiyum today episode december 21 latest

Thamizhum saraswathiyum today episode : தமிழும்  சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழுக்கு பிறந்தநாள் என்பதால் மிகவும் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள் …

Read more

தமிழிடம் ப்ரபோஸ் செய்த மேகனா.. அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கும் நமச்சி…

thamizhum saraswathiyum today episode december 21

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வெகு நாட்களாக தமிழுக்கு தொல்லை கொடுத்து வந்த அர்ஜுனை மேகனா …

Read more

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இழுத்துப் போர்த்திக் கொண்டு புடவையில் நடிக்கும் மேகனாவா இது.. ஆத்தாடி இம்புட்டு கவர்ச்சியா அதிர்ச்சியில் ரசிகர்கள்

Akshitha

Thamizhum Saraswathiyum: வெள்ளித்திரை பிரபலங்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை அனைவரும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். …

Read more

ஏம்மா ராகினி இன்னுமா உனக்கு கண்ணு தெரியல.! உன் புருஷன் வாங்கினது போதாதா நீயும் வாங்கி கட்டிக்கனுமா..

thamizhum saraswathiyum today episode december 18

thamizhum saraswathiyum today episode december 18 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் மற்றும் அர்ஜுனின் மாமாவை …

Read more

தமிழும் சரஸ்வதியும் சீரியல் அர்ஜுன் அக்காவுக்கு அடித்த ஜாக்பாட்.! ஆள பாத்தா டம்மியா இருக்காங்க இவங்களுக்கு இப்படி ஒரு ஜாக்பட்டா..

swathika thamizhum saraswathiyum

Thamizhum saraswathiyum : சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகள் மிக எளிதாக பிரபலம் அடைந்து விடுவார்கள் ஏனென்றால் அவர்களின் கதாபாத்திரம் …

Read more

என் புருஷனையா உள்ள வச்சீங்க இனிமே உங்களுக்கு முழு எதிரியே நான் தான்.! சொடக்கு போட்டு சவால் விடும் ராகினி.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

thamizhum saraswathiyum next week episode

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சமீபத்திய எபிசோடில் தமிழ் டெலிவரிக்கு அனுப்பிய மெட்டீரியலை அர்ஜுன் ஆல் வைத்து கடத்தி …

Read more

அர்ஜுன் கை காலை உடைத்து மூளையில் உட்கார வைத்த மேக்னா.! மாப்பிள கரண்ட்னு தெரியாம கைய வச்சுட்டியே..

thamizhum saraswathiyum today episode december 15

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் மற்றும் மேகனா இருவரும் காரில் சென்று கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது …

Read more

தமிழை தர குறைவாக பேச நீங்க யார்.. சரியான நேரம் பார்த்து மெட்டிரியளுடன் தரமான பதிலடி கொடுத்த மேகனா.! தம்பி அர்ஜுனா உன் வாலை கொஞ்சம் சுருட்டி வச்சுக்கோ இனி..

thamizhum saraswathiyum today episode december 14

thamizhum saraswathiyum today episode December 14 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வீட்டில் கோதை, நடேசன், வசு, …

Read more

நிமிர்ந்து நில் தீம் பாடலுடன் அர்ஜுன் கண்ணில் மண்ணை தூவி சரக்கு வண்டியை எடுத்து வந்த மேகனா.! பிரமித்து போய் நிற்கும் தமிழ்.. சபாஷ் சரியான அடி..

thamizhum saraswathiyum today episode 13

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் டெலிவரி செய்ய வேண்டிய கம்பெனி முதலாளிக்கு அனைத்து பார்சல்களையும் அனுப்புகிறார் அந்த சமயத்தில் அர்ஜூனின் மாமா ஆள் வைத்து ஒரு லாரியை திருடி சென்று விடுகிறார் இதனால் தமிழ் போலீஸ் உதவியுடன் அர்ஜுனை வந்து அரெஸ்ட் செய்ய வருகிறார் ஆனால் அர்ஜுன் தான் எடுத்தார் என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என கேட்கிறார்கள்.

நம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை என்பதால் வெளியே செல்கிறார் பிறகு யூனியன் ஆபீஸ்க்கு செல்கிறார் அங்கு இரண்டு முதலாளிகளுக்கு இடையே ஒரு பிரச்சனை டெலிவரி சொன்ன நேரத்தில் டெலிவரி செய்யாததால் பிரச்சனை ஏற்படுகிறது இதில் தமிழ் பஞ்சாயத்து பேச வரும்பொழுது நீங்களே ஒழுங்கா டெலிவரி பண்ண மாட்டீங்க நீங்க எல்லாம் எனக்கு அறிவுரை சொல்றீங்களா என தமிழை அவமானப்படுத்துகிறார்கள்.

சூப்பர் ஹிட் அடித்த ஜெயம் படத்தை பார்த்துவிட்டு ரஜினி என்ன சொன்னார் தெரியுமா.? கடைசியில் சூப்பர் ஸ்டாருக்கு தெரிந்த உண்மை

அடுத்த காட்சியில் கம்பெனிக்கு மேகனா வருகிறார் அவரிடம் நடந்த அனைத்தையும் கூறுகிறார்கள் உடனே மேகனா மினிஸ்டருக்கு கால் பண்ணி எங்களுக்கு ஒருவன் தொல்லை கொடுத்து வருகிறான் என்பதை கூறுகிறார் உடனே என்னுடைய முழு சப்போர்ட்டும் உங்களுக்கு இருக்கிறது உங்களுக்கு என்ன தேவையோ அதை நான் இங்கிருந்து செய்கிறேன் என மினிஸ்டர் கூறி விடுகிறார்.

இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது தமிழை ஆடர் கொடுத்த முதலாளி கூப்பிட்டு திட்டிக் கொண்டிருக்கிறார் கரெக்ட் நேரத்துக்கு டெலிவரி பண்ண வில்லை என்றால் உங்களுக்கு பிளாக் மார்க் தான் உங்களுக்கு ஆர்டர் யாருமே கொடுக்க போவதில்லை என்பது போல் மிரட்டுகிறார் உடனே அங்கு வேலை செய்யும் ஊழியர் ஒருவர் ஓடி வந்து புதிதாக ஒரு கண்டெய்னர் வந்துள்ளது என பேசுகிறார்.

2023-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கோலிவுட் நடிகைகள்.! ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மாடல் அழகி….

அப்பொழுது நிமிர்ந்து நில் தீம் பாடலுடன் மேகனா கண்டெய்னர் லாரியை ஒட்டிக்கொண்டு வருகிறார் லாரியில் இருந்து கீழே இறங்குகிறார் அப்பொழுது தமிழ் பிரமித்து போய் நிற்கிறார். மேகனா எப்படி லாரியை  எடுத்து வந்தார் என்பது நாளைய எபிசோடில் தெரியவரும். அர்ஜுனுக்கு ஆப்பு வைத்துள்ளாரா அல்லது கண்டெய்னரை மட்டும் எடுத்து வந்துள்ளார மேகனா என்பது இனி வரும் எபிசோடுகளில் தெரியவரும்.

தமிழை பழிவாங்கிறேன் என நினைத்து மேகனாவிடம் நேரடியாக மோதிய அர்ஜுன்.! புலின்னு தெரியாம அது வால புடிச்சுட்டியே தம்பி..

thamizhum saraswathiyum december 13 episode

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில்  தமிழ் டெலிவரி செய்ய வேண்டிய மெட்டீரியலை அர்ஜுன் மாமா ஆள் …

Read more