தமிழும் சரஸ்வதியும் சீரியல் அர்ஜுன் அக்காவுக்கு அடித்த ஜாக்பாட்.! ஆள பாத்தா டம்மியா இருக்காங்க இவங்களுக்கு இப்படி ஒரு ஜாக்பட்டா..

Thamizhum saraswathiyum : சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகள் மிக எளிதாக பிரபலம் அடைந்து விடுவார்கள் ஏனென்றால் அவர்களின் கதாபாத்திரம் ரசிகர் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விடும் அதிலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தால் போதும் அவ்வளவு எளிதாக ரசிகர்கள் மறக்க மாட்டார்கள் அந்த அளவுக்கு திட்டி தீர்ப்பார்கள்.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் வில்லனாக நடித்து வரும் அர்ஜுனனின் அக்காவாக நடித்து வருகிறார் சுவாதிகா செந்தில்குமார். இவர் தமிழும்  சரஸ்வதியும்  சீரியலில் மிகவும் அற்புதமாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மிகவும் போல்டான கதாபாத்திரத்திலும் இவர் நடித்து வருகிறார்.

2023 – ல் ஹிட் கொடுத்து கேரியரை தக்க வைத்துக் கொண்ட5 நடிகர்கள்.. மீண்டு வந்த அனகோண்டா விஷால்

பொதுவாக சீரியலில் வில்லியாக நடித்து விட்டால் ஹீரோயினாக நடிப்பது மிகவும் கடினம் ஆனால் இவர் வில்லியாக நடித்தாலும் தற்போது ஹீரோயின் சான்ஸ் கிடைத்துள்ளது. அந்த வகையில் பொதிகை தொலைக்காட்சியில் தான் இவர் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.

பொதிகை தொலைக்காட்சியில் சக்தி ஐபிஎஸ் என்ற சீரியலில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறாராம். அதாவது ஒரு சின்ன கிராமத்து பெண் படித்து எப்படி ஐபிஎஸ் அதிகாரி ஆகிறார் என்பது தான் இந்த சீரியலின் மையக்கதை. அந்த வகையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலீஸ் உடையில் சுவாதிகா செந்தில்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அன்பு காட்டினால் சண்டை போட முடியாது.. வன்மம் இல்லைன்னா வாழவே முடியாது.. பிக் பாஸ் போட்டியாளர்களின் உருட்டு..

மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்னுடைய புதிய ப்ராஜெக்ட் சக்தி ஐபிஎஸ் தேங்க்யூ சோ மச் சுரேஷ் கிருஷ்ணா சார் அண்ட் ஆல் மை டீம் வாய்ப்பு கொடுத்ததற்கு மிகவும் நன்றி எனக் கூறியுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்