அம்மாவை மலை போல் நம்பிய தமிழ்.. பெத்த மகன் என்று கூட பார்க்காமல் பச்சை துரோகத்தை செய்த கோதை..! பரபரப்பின் உச்சத்தில் தமிழும் சரஸ்வதியும்

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சமீபத்திய எபிசோடில் தமிழ் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என மேகனா மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்துள்ளார் அப்பொழுது பிறந்த நாளை கொண்டாடிய தமிழுக்கு மேகனா விலை உயர்ந்த காரை பரிசாக கொடுத்தார் தன்னுடைய காதலையும் வெளிப்படுத்தினார்.

ஆனால் தன்னுடைய காதலை சொல்லும் பொழுது நமச்சி தான் கேட்டுக் கொண்டிருக்கிறார் நமச்சி அதிர்ச்சி அடைகிறார் மேலும் நீ தான் என் தேவதை எனக் கூறி  மேகனாவை மெய்சிலிர்க்க வைக்கிறார். தமிழ் ஓவராக புகழ்வதால் தமிழும் தன்னை காதலிக்கிறார் என மேகனா எடுத்துக்கொள்கிறார் இதனால் விபரீத விளைவு ஏற்பட போகிறது.

நயன்தாராவின் முன்னாள் காதலன் பிரபுதேவாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்

இப்படி ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க தற்பொழுது ஒரு ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் அர்ஜுனுக்கு ஜாமின் கிடைக்கக் கூடாது என ஒரு வக்கீலை வைத்து வாதாடுகிறார்கள் தமிழ் மற்றொரு பக்கம் அர்ஜுனுக்கு ஜாமீன் வாங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார் ராகினி.

இந்த நிலையில் திடீரென அர்ஜுனுக்கு ஜாமின் கிடைத்து விடுகிறது இதனை கேள்விப்பட்ட தமிழ் எப்படி ஜாமீன் கிடைச்சதுக்கு   வாய்ப்பே கிடையாது என பேசுகிறார் ஆனால் கோதை தான் ராகினி இடம் கூறி எங்களுடைய வக்கீலை சென்று பார்ப்போம் அவரிடம் பேசினால் மட்டும்தான் இதற்கு ஒரு சொல்யூஷன் கிடைக்கும் என முடிவு செய்து வக்கீலை பார்த்து பேசி உள்ளார்கள் இது தெரியாமல் தமிழ் தன்னுடைய அம்மாவை மலை போல் நம்பி இருக்கிறார்.

கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் வசூல் வேட்டையாடும் சலார்.. 2 நாள் முடிவில் அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

ஆனால் விஷயம் கேள்விப்பட்டு கார்த்தி வீட்டிற்கு வந்து அர்ஜுன் ஜாமீனுக்கும் உங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என கேட்கிறார். அதற்கு கோதை அப்படி எதுவும் கிடையாது என்பது போல் கூறுவதற்கு முன்பே தமிழ் அம்மாவை சந்தேகப்படறியா. நான் தப்பு பண்ணுனப்ப பெத்த மகன்னு கூட பாக்காம வீட்டை விட்டு வெளியே அனுப்புனாங்க அவங்கள தப்பு பண்ணி இருப்பாங்கன்னு பேசுற.

ஆனால் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்பது போல் கோதை தமிழ் பேசியதை நினைத்து உள்ளுக்குள் தப்பு பண்ணிட்டோமே என குமுரி குமுரி அழுகிறார் கோதை. ஆனால் இன்னும் தமிழுக்கு கோதையால் தான் அர்ஜுனுக்கு ஜாமின் கிடைத்தது என்பது தெரியாது விரைவில் இந்த விஷயம் தெரிந்தால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Bigg Boss 7: டைட்டில் வின்னர் இவர் தான்.. கணித்த ரசிகர்கள்.. சூப்பர் அப்டேட்