நயன்தாராவின் முன்னாள் காதலன் பிரபுதேவாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்

Prahu Deva : இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் பிரபுதேவா. இவர் முதலில் டான்சராக பல படங்களில் நடனம் ஆடினார் அதன் பிறகு தனது திறமையை வளர்த்துக் கொண்டு நடிகராக சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். முதலில் இந்து படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து வெளியான காதலன் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. ராசையா, மிஸ்டர் ரெமோ, மின்சார கனவு, வி ஐ பி என பல வெற்றி படங்களை கொடுத்த இவர் தமிழையும் தாண்டி தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வந்த இவர்  இயக்குனராகவும் போக்கிரி என பல வெற்றி படங்களை கொடுத்து தன்னை உயர்த்தி கொண்டார்.

கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் வசூல் வேட்டையாடும் சலார்.. 2 நாள் முடிவில் அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

சினிமாவில் வெற்றி மட்டுமே கண்டு வந்த பிரபு தேவா நயன்தாராவை காதலித்து வந்ததோடு மட்டுமல்லாமல் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு வந்தனர் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்தனர் அதன் பிறகு பிரபுதேவா தனது மகனுடன் வருகிறார்.

பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணமே இருக்கின்றன இப்படி ஓடிக் கொண்டிருக்கும் பிரபுதேவா கைவசம் தளபதி 68, பிளாஷ்பேக் மற்றும் கன்னடத்தில் ஒரு படம் பண்ணி வருகிறார்.  சமீபகாலமாக டாப் நடிகர் நடிகைகள் சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து பார்த்து வருகிறோம்..

Bigg Boss 7: டைட்டில் வின்னர் இவர் தான்.. கணித்த ரசிகர்கள்.. சூப்பர் அப்டேட்

அந்த வகையில் நடிகர் பிரபுதேவாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பிரபுதேவாவின் சொத்து மதிப்பு சுமாரா 150 கோடி இருக்கும் என சினிமா வட்டரங்கள் மத்தியில் பேசப்படுகிறது ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.