தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இழுத்துப் போர்த்திக் கொண்டு புடவையில் நடிக்கும் மேகனாவா இது.. ஆத்தாடி இம்புட்டு கவர்ச்சியா அதிர்ச்சியில் ரசிகர்கள்

Thamizhum Saraswathiyum: வெள்ளித்திரை பிரபலங்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை அனைவரும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். தொடர்ந்து ஏராளமான நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள் இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கு என தனி மவுசு உருவாகிவிடுகிறது.

அப்படி சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளுக்கு சவால் விடும் அளவிற்கு ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்து வருகின்றனர். முக்கியமாக சின்னத்திரை நடிகைகள் விரைவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுகின்றனர்.

இந்த வருடம் 4வது இடத்தில் தனுஷ், 5வது இடத்தில் சிவகார்த்திகேயன்.. முதல் மூன்று இடத்தில் யார் தெரியுமா..?

அந்த வகையில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை வெளியிட்டு இருக்கும் ஹாட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Akshitha
Akshitha

இதில் தீபக் மற்றும் நக்ஷத்ரா இருவரும் ஜோடியாக நடிக்க பல அதிரடியான திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி சமீபத்தில் புதிதாக இந்த சீரியலுக்கு அறிமுகமாகி இருப்பவர் தான் நடிகை அக்ஷிதா. இவர் மேக்னா என்ற கேரக்டரில் நடித்து வரும் நிலையில் தமிழுக்கு திருமணமானது தெரியாமல் அவரை காதலித்து வந்தார்.

மெகா ஹிட் இயக்குனரை இரண்டு முறை நிராகரித்த தளபதி விஜய்… ஆனால் இந்த முறை..

ஆனால் சமீபத்தில் தமிழும் சரஸ்வதியும் கணவன் மனைவி என்பது தெரிய வந்ததால் வருத்தப்பட்டு வருகிறார். மேலும் தமிழுக்கு சில உதவிகளை செய்து வரும் நிலையில் இவருடைய கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்படுகிறது. மேலும் அக்ஷிதா இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி சன் டிவி கண்ணான கண்ணே சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

Akshitha
Akshitha
Akshitha
Akshitha