ரவீனாவை வெளுத்து வாங்கிய கமல்.. மணிக்கு கிடைத்த அடையாளம்.. அதிரடியான பிக் பாஸ் ப்ரோமோ
Bigg Boss 7 Tamil today promo 3: பிக் பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அனைத்து போட்டியாளர்களும் கிடைக்கும் நேரத்தில் ஒருவரை ஒருவர் பழி வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கும் இவர்களை கமல்ஹாசன் இந்த வாரம் ஒரு வழி செய்துள்ளார். அப்படி பூர்ணிமா முதல் ரவீனா வரை அனைவரையும் வைத்து செய்திருக்கும் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இப்பதான் என்னுடைய மனதில் இருக்கும் பாரமே குறைந்திருக்கு என்று கமெண்ட்களை … Read more