தல அஜித் வடிவேல் பாலாஜி குடும்பத்திற்கு செய்ததை பார்த்து பாராட்டும் ரசிகர்கள்.!! தல தலதான் பா.

ajitth actor

Ajith helped vadivel balaji family: விஜய் டிவி பிரபலமான காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக் குறைவால் தனியார் …

Read more

ரசிகர்களை உஷாராக இருக்க சொல்லி,!! தல அஜித் வெளியிட்ட அறிக்கையால்!! ஆடிபோனா இணையதளம்.

thala ajith 1

thala ajith legal notice: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர். தல அஜித்திற்க்கு உலகம் முழுவதும் …

Read more

இதெல்லாம் ஒரு படமா!! அஜித்தின் மெகா ஹிட் திரைப்படத்தை கேவலப்படுத்திய பிரபல நடிகர்!! கொந்தளிக்கும் ரசிகர்கள்.

viswasam

thala ajith: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருபவர் தல அஜித் இவருக்கு இருக்கும் ரசிகர் …

Read more

தல அஜித்திற்கு பிடித்த இளம் நடிகர் இவர் தானாம் !! வைரலாகும் புகைப்படம்

thala ajith: தல அஜித்தின் விசுவாசம் மற்றும் நேர்கொண்டபார்வை ஆகிய இரண்டு படங்களும் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் …

Read more

விஜய்க்காக எழுதிய கதையை அஜித்திடம் கூறி ஓகே வாங்கிய பிரபல இயக்குனர்.! அப்போ தல 61 மரண மாஸ் தான்

thalapathyvijay-ajith

thala ajith 61 movie: தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஒரே இயக்குனரின் படத்தில் நடித்து வருவதை வழக்கமாக வைத்திருந்த நடிகர் …

Read more

மங்காத்தா 2 திரைப்படம் குறித்து வெங்கட் பிரபு ரசிகர்களுக்கு சொன்ன பதில் இதுதான்.!

ajith

தமிழ் திரையுலகில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். …

Read more

சம்பளம் வாங்காமல் பாலிவுட் படத்தில் நடித்த அஜித்!! வீடியோ இதோ!! மீண்டும் பாலிவுட்டில் அஜித்தை வைத்து படம் எடுக்க விரும்பும் பிரபல நடிகர்.

thala-ajith

thala ajith bollywood movie video: தல அஜித் பொதுவாகவே பிற மொழி படங்களில் நடிப்பதில் அவருக்கு ஆர்வம் இல்லை. இருந்தாலும் ஷாருக்கான் அன்பாக கேட்டுக் கொண்டதற்காக பாலிவுட் படமான அசோகா என்ற படத்தில் ஷாருக்கானுக்கு அண்ணனாக அஜீத் நடித்திருந்தார்.

அஜித் நடித்த இந்த படத்தின் வீடியோவை  ஷாருக்கானின் ரெட் சில்லி  என்டர்டைன்மென்ட் தற்போது வெளிவிட்டுள்ளது. அஜித் இந்த படத்திற்காக சம்பளமே வாங்கிக்கொள்ளாமல் மேலும் 5 நாட்கள் நடித்துக் கொடுத்தாராம். இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் தற்போது ஷேர் செய்து வருகின்றனர்.

சென்னையில் விருது வழங்கும் விழாவில் ஒரு பேட்டியில் ஷாருக்கான் பேசும்போது அஜித் என்ற பெயரை சொன்னதும் ரசிகர்கள் அவரை பேச விடாமல் சத்தம் போட்டனர். இதை பார்த்த ஷாருக்கான் படத்தில் நடிக்கும் போது அஜித் இவ்வளவு பெரிய ஆள் என்று எனக்கு தெரியாமல் போனது என அந்த இடத்தில் வருத்தம் தெரிவித்தாராம்.

தற்போது இந்த வீடியோவை ஷாருக்கான் வெளியிட்டதற்கு காரணம் என்ன என்று பார்த்தால். ஷாருக்கான் அஜித்தை வைத்து படம் தயாரிக்கும் எண்ணத்தில்  உள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவித்துள்ளது.  தற்ப்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

இயக்குனர் வினோத் தனது பிறந்தநாள் பேட்டியில் அஜித் பற்றி என்ன கூறியுள்ளார் பாருங்கள்.!!

ajith-vinoth

director vinoth said about ajith: அஜீத்தை இயக்கும் இயக்குனர் வினோத்துக்கு நேற்று பிறந்த நாள். எனவே அஜித் ரசிகர்கள் …

Read more

அஜித்தின் லேடி ட்ரைனரின் சிக்ஸ் பேக்கை பார்த்து கதறும் ரசிகர்கள்!!. வைரலாகும் புகைப்படம்.

ajith1

Ajith’s Lady Trainer’s six pack !!. Photo goes viral.பொதுவாகவே நடிகர், நடிகைகள் அனைவருமே தங்களது உடலை ஃபிட்டாக …

Read more