தல அஜித்திற்கு பிடித்த இளம் நடிகர் இவர் தானாம் !! வைரலாகும் புகைப்படம்

0

thala ajith: தல அஜித்தின் விசுவாசம் மற்றும் நேர்கொண்டபார்வை ஆகிய இரண்டு படங்களும் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவர் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தல அஜித் படத்திற்கு படம் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்திருப்பார்.

தல அஜித்திற்கு தமிழகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. காரணம் தல அஜித் எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பு மாற்றும் திறமையால் சினிமா உலகில் இன்றும் ஜொலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு பைக்கை பிரிச்சி தானாக கோர்க்கும் அளவிற்கு திறமை உடையவர். பைக் ரேசிங், கார் ரேசிங் என அனைத்திலும் கலக்கி வருபவர். மேலும் அது மட்டுமல்லாமல் சமூகத்திற்கு ஏதேனும் உதவி செய்து வருபவர்.

தல அஜித்திற்க்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அஜித்தோ ஒரு நடிகருக்கு ரசிகராக உள்ளார். அவர் வேறு யாரும் இல்லை குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த மகேந்திரன் தான்.

மகேந்திரன் கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பாண்டிராஜன் திரைப்படங்களில் அதிகம் நடித்திருப்பார். அதுமட்டுமல்லாமல் அஜித்துடன் இணைந்து மகேந்திரன் முகவரி என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மகேந்திரனை தற்போது மாஸ்டர் மகேந்திரன் என அழைத்து வருகின்றனர்.

mahendran-tweet
mahendran-tweet