அஜித்தின் லேடி ட்ரைனரின் சிக்ஸ் பேக்கை பார்த்து கதறும் ரசிகர்கள்!!. வைரலாகும் புகைப்படம்.

Ajith’s Lady Trainer’s six pack !!. Photo goes viral.பொதுவாகவே நடிகர், நடிகைகள் அனைவருமே தங்களது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். ஏனென்றால் நடிகர்களுக்கு உடல் அமைப்புதான் மிகவும் முக்கியம். காரணம் ரசிகர்கள் அவர்களை பார்த்தவுடன் ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வார்கள்.

பொதுவாகவே நடிகர்கள் சிக்ஸ் பேக் வைத்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் வீட்டிலேயே ஜிம் மற்றும் உடற்பயிற்சியாளர் அமைத்துக்கொண்டு பயிற்சி செய்து வருகிறார்கள்.

நடிகர் அஜித் திரைக்கு வந்த பொழுது மிகவும் ஒல்லியாக இருப்பர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே, அதற்கு காரணம் விபத்து மற்றும் சில பல ஆபரேஷன் காரணமாக அவரது உடல் ஏறியது. மேலும் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து விவேகம் படத்தில் ஃபிட்டாக இருந்தார். அதன்பின் மீண்டும் அவருக்கு உடல் ஏரியது.

எனவே தற்போது வலிமைப் படத்திற்காக மீண்டும் தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்வதற்கு ஒரு லேடி ட்ரெயினரை வைத்துள்ளார் நடிகர் அஜித். இவர் ஏற்கனவே சூர்யா மற்றும் தமன்னா போன்றவர்களுக்கு டிரைனராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பெண் ஐதராபாத்தை சேர்ந்த கிரண் டேம்லா என்ற ட்ரைனர் தான்.

இவரைப் பார்த்தால் ஆளே அசந்து போய் விடுவார்கள். அந்த அளவுக்கு சிக்ஸ் பேக்  மிகவும் ஒல்லியாக  இருப்பார். தற்போது இணையதளத்தில் இவரது புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

kiran-dembla-ajith-trainer-01
kiran-dembla-ajith-trainer-01
kiran-dembla-ajith-trainer 1
kiran-dembla-ajith-trainer 1

 

Leave a Comment