மீனா மீது சந்தேகப்படும் செந்தில்.! உண்மை தெரிந்து விடுமோ என பயப்படும் கோமதி.!!பாண்டியன் ஸ்டோர்..
pandian stores 2 : பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் மீனா கோமதியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது பார்த்து விடுகிறார் ஆனால் அவர்கள் பேசியது எதுவும் அவரது காதில் விழவில்லை. உடனே மீனாவை கூப்பிட்டு போய் ரூம்ல வைத்து எங்க அம்மா கிட்ட என்ன பேசிட்டு இருக்க என்ன கேட்கிறார். அதற்கு மீனா சும்மா அழுதுகிட்டு இருந்தா போதுமா அது உங்க அண்ணன் பொண்ணு தானே அடுத்து என்ன நடக்கணுமோ அதை செய்யணும் என சொல்லிக்கிட்டு இருந்தேன் … Read more