அட்டை படத்திற்காக கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நயன்தாரா.!! வைரலாகும் புகைப்படம்.

nayanthara new look photo: தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தற்போது சினிமா உலகில் …

Read more

மார்டன் உடையில் ரொமான்டிக்காக கை கோர்த்து வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.!! வைரலாகும் புகைப்படம்.

wikki-nayan

nayathara with vignesh shivan photo viral :நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனி …

Read more

ரொமான்டிக்காக லைட் செட்டிங், இசைக்கச்சேரியுடன் காதலரின் பிறந்த நாளை கொண்டாடிய நயன்தாரா.!! வைரலாகும் வீடியோ.

nayanthara2

lady superstar nayanthara celebrating vignesh shivan birthday video: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது அண்ணாத்த, காத்து வாக்கில் ரெண்டு காதல், நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் கைவசம் இன்னும் நிறைய திரைப்படங்கள் உள்ளது.

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்தது உலகம் அறிந்தது இவர்கள் இருவருமே ஒரே வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என ரசிகர்கள் கேட்கும் போது காதல் வாழ்க்கை போரடித்துப் போனால் திருமணம் செய்து கொள்வோம் என கூறியுள்ளார்கள்.

அதுமட்டுமல்லாமல் நயன்தாராவிற்கு தோஷம் இருக்கிறது. அதற்காக காளகஸ்தி, திருநாகேஸ்வரம், கும்பகோணம் போன்ற கோவில்களுக்கு சென்று வந்ததன் பிறகு திருமணம் நடக்க உள்ளதாக கூறியுள்ளனர்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே முடங்கி இருந்த இவர்கள் ஓணம் பண்டிகைக்காக தனது சொந்த ஊரான கேரளாவுக்கு தனி விமானம் மூலம் விக்னேஷ் சிவன் உடன் சென்றிருந்தார். பின்பு ஊரடங்கு முடிந்ததும் அங்கிருந்து இருவர் குடும்பத்துடனும் கோவாவிற்கு சுற்றுப்பயணம் சென்றனர்.

அங்கு 2 நாட்களுக்கு முன்பு நயன்தாரா அம்மா அவர்களின் பிறந்த நாளை கொண்டாடினார்கள். நயன்தாரா தனது காதலனான இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை நேற்று மிகவும் குதூகலமாக கொண்டாடியுள்ளார். அவர்கள் நேற்று வெகு சிறப்பாக பாட்டுக் கச்சேரி, லைட் செட்டிங் என கொண்டாடினர்கள். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CFSEnqShf2X/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/CFSBGHghj7e/?utm_source=ig_web_copy_link

நல்ல நேரம் பிறந்தது என நயன்தாராவுடன் கோவாவில் தனது பிறந்தநாளை கொண்டாடும் விக்னேஷ் சிவன்.!! வைரலாகும் புகைப்படம்.

vignesh shivan

director vignesh shivan birthday:இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் …

Read more

பிறந்தநாள் அதுவும் நயன்தாரா இடுப்பில் கைவைத்த ரொமான்ஸ் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.! வைரலாகும் புகைப்படம்.

nayanthara

Nayanthara viknesh shivan : தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா காதலித்து வருவது ஊரறிந்த விஷயம் தான் …

Read more

தாயின் பிறந்தநாளை கோவாவில் குதுகலமாக கொண்டாடிய நயன்தாரா!! வைரலாகும் புகைப்படம்.

nayanthara

nayanthara’s mother birthday celeebration photo viral:லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து …

Read more

நைட்டியில் செம்ம நச்சின்னு இருக்கும் நயன்தாரா.! புகைபடத்தை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.

nayanthara

கடின உழைப்பினால் திரை உலகில் பிரபலம் அடைந்து தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. …

Read more

ஊரடங்கு முடிந்ததும் நயன்தாராவுடன் கோவா சென்றுள்ள விக்கி!! புகைபடத்தைப் பார்த்து ஐடியா சொல்லும் ரசிகர்கள்.

sivan nayan

actress nayanthara photo: கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் எப்போ கொரோனா முடியும் நயன்தாராவுடன் …

Read more

பணம் இல்லை என பஞ்ச பாட்டு பாடும் நயன்தாரா.! விக்னேஷ் சிவனுடன் பறப்பதற்கு மட்டும் பல லட்சமா.?

nayanrthara

nayanthara vignesh sivan flight charge:லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் …

Read more

முழுசா நயன்தாராவாக மாறிய அணிகா.!! வைரலாகும் புகைப்படம்.!! புகைப்படத்தை பார்த்து ஆச்சரியப்படும் ரசிகர்கள்.

anikha

Anikha’s nayanthara look photo. தல அஜித்துககு விசுவாசம் திரைப்படத்தில் மகளாக நடித்து புகழ் பெற்றவர் அணிகா. இந்த படத்திற்கு …

Read more

டீச்சராக நடித்து ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் நடிகைகளின் புகைப்படம்.!!

heroines who act as a teachers their photo:தமிழ் சினிமாவில் டீச்சராக நடித்து வருபவர்களுக்கு நல்ல மதிப்பு உள்ளது …

Read more