நைட்டியில் செம்ம நச்சின்னு இருக்கும் நயன்தாரா.! புகைபடத்தை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.

0

கடின உழைப்பினால் திரை உலகில் பிரபலம் அடைந்து தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் சரத்குமாருடன் இணைந்து ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல வெற்றிப் படங்களை இன்று வரையிலும் திரையுலகிற்கு தந்து கொண்டிருக்கிறார்.

இவர் கடந்த ஐந்து வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அதாவது விஜய் சேதுபதியுடன் இணைந்து நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார் அதிலிருந்து நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் பத்திக்கொண்டது.

இந்நிலையில் தற்போது லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் பிரபலங்கள் மத்தியில்  நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் சுற்றுலா என்ற பெயரில் ஊர் சுற்றி வருகிறார்கள் அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு ஓணம் பண்டிகை கொண்டாட்டம் என்ற பெயரில் கேரளா சென்று கொண்டாடி வந்தார்கள். கேரளா செல்வதற்காக தண்ணி விமானத்தை வாடகைக்கு எடுத்து கொண்டு போனார்கள் அத்தகைய சில படங்கள் கூட இணையதளத்தில் வைரலானது.

அந்த வகையில் தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் கோவிலுக்கு சென்று உள்ளார்கள். அப்போது ஹோட்டலில் தங்கி ஹோட்டலில் உள்ள கார்டனில் இன்று நயன்தாரா நைட்டியுடன் உல்லாசமாக இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்கள். இப்படத்தை பார்த்த ரசிகர்கள் மத்தியில் கூட நயன்தாரா கும்மென்று இருக்கிறா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.