டீச்சராக நடித்து ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் நடிகைகளின் புகைப்படம்.!!

heroines who act as a teachers their photo:தமிழ் சினிமாவில் டீச்சராக நடித்து வருபவர்களுக்கு நல்ல மதிப்பு உள்ளது என்பது தெரிந்ததே. டீச்சராக நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பல நடிகைகள் அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்பை பெற்றுள்ளார்கள்.

அந்த வரிசையில் பல முன்னணி நடிகைகள் உள்ளனர். நாட்டாமை பட டீச்சர் முதல் ராட்சி வரை டீச்சராக நடித்த அனைத்து டீச்சர்களுக்கும் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. பொதுவாகவே டீச்சர் என்றால் சிறந்த பேச்சு திறமை, நடனத் திறமை, ஆடை உடுத்தும் அழகு என அனைத்தும் உள்ளதால் எளிமையாக இவர்கள் ரசிகர்களை ஈர்த்து விடுவார்கள்.

நடிகை சாய் பல்லவி ஒரே படத்தில் மலர் டீச்சர் என்ற வேடத்தில் நடித்து இன்றுவரை டீச்சர் என்றாலே மலர் டீச்சர் என கூறும் அளவுக்கு பிரபலம் ஆகியுள்ளார்.. அதுபோலவே நடிகை ஜோதிகா சூர்யாவுடன் இணைந்து டீச்சராக நடித்த படம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

டீச்சராக நடித்து ரசிகர்களை கவர்ந்த சில நடிகைகளின் புகைப்படங்கள் இதோ.

saipallavi
saipallavi
actress nayanthara
actress nayanthara
emi jackson
emi jackson
jothika
jothika
sneha
sneha

 

Leave a Comment