மகன் வயது இளம் நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா!! வைரலாகும் புகைப்படம்.

0

actress nayanthara act with a young actor photo: தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா  கொரோனா ஊரடங்கு முடிந்து கோவாவிற்கு தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சுற்றுலா சென்று தற்போதுதான் சென்னை திரும்பியுள்ளார். கோவாவில் தனது காதலர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடி விட்டு சென்னைக்கு தனி விமானத்தின் மூலம் வந்துள்ளார்.

மேலும் அங்க எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி  வந்தது.நடிகை நயன்தாரா பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல இரண்டு காதல் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இவரின் கால் சீட்டுக்காக பல நடிகர்கள் தவம் கிடக்கின்றனர்.  அந்த அளவுக்கு தற்போது இவருக்கு மார்க்கெட் அதிகமாக உள்ளது.

மேலும் நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான மிலந்த ராவ்  இயக்க இருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் இவர் தன்னை விட வயதில் 14 வயது குறைந்த இளம் நடிகருடன் ஜோடி போடுவது ரசிகர்களுக்கு பெரிய ஷாக் ஆக உள்ளது.

எனவே இதனை அறிந்த ரசிகர்கள் நயன்தாராவை என்னங்க உங்க மகன் வயது நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறீர்கள் என கேள்வி கேட்டு வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படம்.

saran-shakthi
saran-shakthi