முழுசா நயன்தாராவாக மாறிய அணிகா.!! வைரலாகும் புகைப்படம்.!! புகைப்படத்தை பார்த்து ஆச்சரியப்படும் ரசிகர்கள்.

0

Anikha’s nayanthara look photo. தல அஜித்துககு விசுவாசம் திரைப்படத்தில் மகளாக நடித்து புகழ் பெற்றவர் அணிகா. இந்த படத்திற்கு பிறகு கௌதம் மேனன் இயக்கிய குயின் என்ற சீரியலில் சின்ன வயது ஜெயலலிதாவாக நடித்து தன்னை மேலும் பிரபலப்படுத்தி கொண்டார்.

இந்த சீரிஸில் இவரின் நடிப்பை பார்த்து வியக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்தளவிற்கு தனது நடிப்பை மிகவும் சிறப்பாக நடித்திருப்பார். 15 வயதேயான அணிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

வயது என்னமோ 15 தான் ஆனால் அவர் பதிவிடும் புகைப்படங்களை பார்த்தால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை தூக்கி சாப்பிட்டு விடுவார் போல அந்த அளவுக்கு ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அச்சு அசல் நயன்தாராவைப் போலவே உள்ளது என கூறுகின்றனர். அவரைப் போலவே உடை , சிகை அலங்காரம் என அனைத்தும் அப்படியே அசலாக நயன்தாரா போலவே உள்ளது என ரசிகர்கள் வாய்பிளக்கின்றனர்.

தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.