ஜிம் உடையில் இடுப்பை தூக்கி காட்டி புகைப்படம் வெளியிட்ட நந்திதா ஸ்வேதா!! வைரலாகும் புகைப்படம்.

nandhita-swetha

actress nandhita swetha gym shuit photos viral: தனித்துவமான நடிப்பின் மூலம் சிறந்த கதைகளை உடைய திரைப் படங்களை …

Read more

“புத்தம் புது காலை” படத்தில் நான் இப்படித்தான் இருப்பேன்!! புகைப்படத்தை பதிவிட்டு இணையதளத்தை தெறிக்கவிட்ட ஆண்ட்ரியா!!

andrea-jare

putham puthu kalai anthology movie jeremiah acting in this look photos viral: இந்த லாக்டவுன் சமயத்தில் …

Read more

நயன்தாரா விக்னேஷ் சிவனை ஓரம் கட்டும் அளவுக்கு கோவாவில் போட்டோ ஷூட் நடத்திய வனிதா பீட்டர் பால்!! வைரலாகும் புகைப்படம்.

vanitha

vanithavijayakumar peterpaul romantic photo shout like nayanthara vigneshshivan in goa: வனிதா விஜயகுமார் தற்போது சமூக வலைதளங்களில் …

Read more

நடிகர் கருணாசுக்கு ஜோடியாக நடிக்கும் லட்சுமி மேனன்!! வைரலாகும் புகைப்படம்.

lakshmimenon

lakshmimenon with karunas photo: கருணாஸ் நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திண்டுக்கல் சாரதி, இந்தத் திரைப்படத்தில் …

Read more

அன்புள்ள கில்லி என்ற திரைப்படத்திற்க்கு நாய்க்கு பின்னணி குரல் கொடுத்த பிரபல காமெடி நடிகர்!! பாராட்டும் திரைப்பிரபலங்கள்..

soori2

leading comedian actor dubbing voice given to dog in anpulla gilli movie: தமிழில் சமீபத்தில் நடிகர் …

Read more

இவங்க டான்ஸ் தான் சூப்பர்!! இவங்களுக்கு தான் ஆர்மி தொடங்கணும்!! வைரலாகும் வீடியோ.

bigboss girls

biggboss season 4 fans  started discussing about army on considering their dance video: பிக்பாஸ் முதல் ப்ரமோ மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலோடு வெளிவந்து அதில் டான்ஸ் ஆடியவர்களில் யாருடைய டான்ஸ் நன்றாக இருக்கிறது என்று அதற்குள் போட்டி ஆரம்பித்து விட்டது.

சமூக வளைதளத்தில் யாருக்கு ஆர்மி ஆரம்பிக்க வேண்டும் என போட்டி ஆரம்பித்து விட்டது. சிலர் ஷிவானிக்கு கமெண்ட் செய்கின்றனர், சிலர் கேப்ரில்லா விற்கு என கமெண்ட் செய்கின்றனர் மேலும் சிலர் ரம்யா பாண்டியனுக்கு என கமெண்ட் செய்கின்றனர்.

சிலர் புரோமோ வெளியாகி ஒரு நாள் கூட ஆகவில்லை அதற்குள்ளேயே ஆர்மியா என கமெண்ட் செய்து வருகின்றனர். எது எப்படியோ விஜய் டிவி ஆவலுடன் எதிர்பார்த்த டிஆர்பி ரேட்டிங் முன்னுக்கு வருவது என்பது இந்த பிக்பாஸ் வைத்து நடந்துவிட்டது என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் தற்போது முதலிடத்தில் இருப்பது கேப்ரியலா என பேசப்படுகிறது. அவர்தான் மெட்டுக்கு ஏற்ப சரியாக டான்ஸ் ஆடி அனைவரையும் கவர்ந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தான் 2 k எனவும் பேசப்பட்டு விரைவில் இவருக்கு தான் ஆர்மி ஆரம்பிக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.

மேலும் இந்த ப்ரமோவில் ரியோவும் அறந்தாங்கி நிஷாவும் பாத்ரூமில் டான்ஸ் ஆடுகின்றார்கள். எனவே இவர்கள்தான் இந்த சீசனில் மக்களை சிரிக்க வைப்பார்கள் போல தெரிகிறது எனவும் கூறுகின்றனர். தற்போது இந்த டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!!

nayantharas_mookuthi_amman-min

nayanthara mukuthi amman movie release date announced: தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா …

Read more

பிரேம்ஜி ஹீரோவாக நடிக்கும் “சத்திய சோதனை” திரைப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர். !! பாட்டிய வச்சி என்ன பண்றாங்க..

premji2

premji sathiyasothanai movie first look poster: கங்கை அமரன் இளைய மகனான பிரேம்ஜி பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என …

Read more