ஓவியா போல் ஹேர்ஸ்டைல் மாற்றிகொண்ட யாஷிகா ஆனந்த்!! வைரலாகும் புகைப்படம்.

0

yashika anandh new hair style photos :நடிகை யாஷிகா ஆனந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்2 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் அனைவருடனும் மிகவும் எளிமையாகவும் அன்பாகவும் பழகினார் என்பதில் எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை.

இவர் இதற்கு முன் சினிமாவில் நடித்திருந்தாலும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். இவர் பிக்பாஸில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு அதன்மூலம் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார்.

மேலும் இவர் தற்போது காதலில் விழுந்து விட்டதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. பிரபல காமெடி நடிகரான தம்பிராமையாவின் மகனை காதலிப்பதாக செய்தி பரவி வருகிறது. இவர்கள் இருவரும் வெளியே சென்ற போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் நடிகை யாஷிகா ஆனந்தும் ஒருவர். இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் ஓவியா போல் தனது தலைமுடியை நறுக்கிக் கொண்டு மிக மாடர்னாக புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தற்ப்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

yashikaaannand_1
yashikaaannand_1
yashikaaannand_12
yashikaaannand_12