ஜிம் உடையில் இடுப்பை தூக்கி காட்டி புகைப்படம் வெளியிட்ட நந்திதா ஸ்வேதா!! வைரலாகும் புகைப்படம்.

0

actress nandhita swetha gym shuit photos viral: தனித்துவமான நடிப்பின் மூலம் சிறந்த கதைகளை உடைய திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா.

இவர் அட்டகத்தி திரைப்படத்தில் அறிமுகமாகி அதைத்தொடர்ந்து முண்டாசுபட்டி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, எதிர்நீச்சல் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தொடர்ந்து குடும்பபாங்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். தற்போது இவர் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். தமிழில் தற்போது சிபிராஜ் உடன் இணைந்து கபடதாரி மற்றும் ஜிப்ஸி 376 என்ற திரைப்படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் போது இடுப்பைத்தூக்கி காட்டியவாறு புகைப்படம் ஒன்றை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரின் இடையை  பார்த்த ரசிகர்கள் குமுதா ஹாப்பி அண்ணாச்சி என கூறுகின்றனர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

nanditaswethaa_1
nanditaswethaa_1
nanditaswethaa_1208
nanditaswethaa_1208