அஜித்தின் மெகா ஹிட் பட நடிகைக்கு கொரோனோ தொற்று.! பதறும் ரசிகர்கள்.

0

thala ajith movie heroine affected in corona: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை தமன்னா.இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர்.

தமன்னா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்கள் என்று பார்த்தால் பையா, படிக்காதவன், சிறுத்தை, வீரம், பாகுபலி, கே ஜி எஃப் என பட்டியல் நீண்டு கொண்டே போகும் அந்தளவு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி சினிமாவில் நிலைத்து நிற்கிறார்.

ஆனால் தற்பொழுது இவருக்கு தமிழில் பட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகள் அமைந்துள்ளது, நாடு முழுவதும் கொரனோ தொற்று மிக வேகமாக பரவி வந்த நிலையில் தற்பொழுது இந்தியாவில் மிக வேகமாக பரவி வந்தது. அதுமட்டுமில்லாமல் கொரோனா தொற்றுக்காக  பல நடிகர் மற்றும் நடிகைகள் இறந்துள்ளார்கள்.

அதுவும் சமீபத்தில் பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் இறந்துள்ளது. சினிமா துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, இந்த நிலையில் இன்னைக்கு தமன்னாவுக்கு கொரனோ உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக முழு சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதாகவும்.

ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்ட தமன்னா ரசிகர்கள் மாபெரும் துயரத்தில் இருக்கிறார்கள்.