பீச்சிலையே தஞ்சமடைந்துள்ள நடிகை அமலாபால்!! வைரலாகும் புகைப்படம்.

0

amalapaul in beach photos viral: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலா பால். இவர் தற்போது தொடர்ந்து மிகவும் துணிச்சலாக கதாபாத்திரத்தை உடைய படங்களை தேர்ந்தெடுத்து அதில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

அந்தவகையில் கடைசியாக இவருக்கு வெளிவந்த ஆடை என்ற திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பினாலும் இறுதியில் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய திரைப்படம் என்று பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் மிகப் பெரிய அளவில் ஹிட்டடித்தது.

இவர் தற்போது அதோ அந்த பறவை போல என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் திரையரங்குகள் திறக்கப்பட்ட உடன் ரிலீஸாகும் என கூறப்படுகிறது. நடிகை அமலாபால் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்த நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீச்சில் பிகினியில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் பீச்சில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

amala05a1020_3
amala05a1020_3
amalapaul_1_n
amalapaul_1_n
amalapaul1
amalapaul1