பிரேம்ஜி ஹீரோவாக நடிக்கும் “சத்திய சோதனை” திரைப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர். !! பாட்டிய வச்சி என்ன பண்றாங்க..

0

premji sathiyasothanai movie first look poster: கங்கை அமரன் இளைய மகனான பிரேம்ஜி பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என அனைத்துத் துறையிலும் வலம் வந்தவர். நடிகர் பிரேம்ஜிக்கென பல ரசிகர்கள் உள்ளனர்.  மேலும் இவர் 40 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகாமல் சிங்கிளாக அனைவர் மனதிலும் காமெடியில் கலக்கி வருகிறார்.

மேலும் இவர் தற்போது ஒரு கடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சிங் இயக்கத்தில் சத்திய சோதனை என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இத்திரைப்படத்தில் ஆட்டோ சங்கர் எனும் பிரபல வெப்சீரியல் நடிகை ஸ்வயம் சித்தா என்பவர் இந்த திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் பிக்பாஸ் ரேஷ்மா, ஞானசம்பந்தம், கேஜி மோகன் கந்தசாமி போன்ற பலர் நடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் லக்ஷ்மி என்கின்ற பாட்டி  நடித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் பிரேம்ஜிக்கும் லட்சுமி பாட்டிக்கும் இடையே இருக்கும் கதை மிக சுவாரஸ்யமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதோ ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்.

premgi_1
premgi_1