அட இந்த பிரபல விளம்பரத்தில் இவர் தான் நடித்துள்ளாரா!! வைரலாகும் புகைப்படம்.

0

biggboss 4 contestant act in this advertisement photos viral: பிக் பாஸ் 4 இல் கலந்துகொண்ட போட்டியாளர்ககளில் ஒருவனான சோம சேகர் பிக்பாஸ் வீட்டிற்கு வரும்போது மிகவும் அசத்தலான என்ட்றியோடு வந்திருந்தார். அது மட்டுமல்லாமல் கமலஹாசனுடன் மிகவும் பணிவாகவும் பேசியிருந்தார்.

திரைத்துறையில் வருவதற்கு இவர் மிகவும் கஷ்டப்பட்டு இருந்தாலும் இவருக்கு பெரிதாக அங்கீகாரம் கிடைக்கவில்லை எனவும் வருந்தினார். மேலும் இவர் மாநில அளவிலான பாக்ஸிங் போட்டியில் 66 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு தங்க மெடல் பெற்றார். மேலும் இவர் பல விளம்பரங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குத்து சண்டை எல்லாம் தெரியுமே இவர் ரொம்ப ஹார்டான  கேரக்டரா இருப்பாரோ என அனைவரும் எண்ணினார்கள். ஆனால் இவரோ உதய கிருஷ்ணா நெய் விளம்பரத்திற்கு ஆடி பாடி நடித்திருந்ததை பார்த்து ரசிகர்கள் பிக்பாஸில் கலந்துகொண்டு அதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு தேடும் கனவோடு வந்துள்ளார் என தெரிகிறது எனவும் கூறுகின்றனர்.

மேலும் இவருக்கு தற்போது 30 வயதாகும் நிலையில் இந்த பிக் பாஸ் வீட்டில் யார் மீதாவது காதலில் விழுகிறாரா என பார்க்கலாம் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நெய் விளம்பரத்தில் இவர் நடித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

somu2 biggboss
somu2 biggboss
somu biggboss
somu biggboss
Bigg-boss-contestant-in-advertisement
Bigg-boss-contestant-in-advertisement