பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஆன் போட்டியாளருடன் ஆட்டத்தை ஆரம்பித்த ஜோவிகா.! வைரலாகும் புகைப்படம்.
biggboss 7 jovika bravo : 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் வனிதா இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபல போட்டியாளராக இருந்து வந்தார் அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சி மூலம் கடுமையான போட்டியாளர் என்ற உணர்வை மற்ற போட்டியாளர்களுக்கு கொடுத்தார் இந்த நிலையில் தற்பொழுது ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் ஏழாவது சீசனில் வனிதாவின் மகள் ஜோவிகா போட்டியாளராக களமிறங்கினார். இவர் முதல் வாரத்திலேயே விசித்ராவுடன் சண்டை போட்டது படிப்பு … Read more