பாக்யராஜ் வீட்டில் ஏற்பட்ட இறப்பு!! சோகத்தில் குடும்பத்தினர்!!!. பிரபலங்கள் இரங்கல் தெரிவிப்பு.

bhagyaraj

Death at Bhagyaraj’s house !! 1979 ஆம் ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் …

Read more

நேற்று திருச்சி தனியார் கல்லூரிக்கு தேர்வு எழுத வந்த நடிகை சாய் பல்லவி!! வைரலாகும் வீடியோ!!

saipallavi1

actress sai pallavi video: நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார். மேலும் இவர் ஒரு சிறந்த நடன கலைஞர்.

இவர் விஜய் டிவியில்  2008 ஆம் ஆண்டு ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டடர். நடிகை சாய் பல்லவி ஒரு மருத்துவர்.இவரது பெற்றோர்களுக்காகவே இவர் மருத்துவ படிப்பை படித்துள்ளார்.

இவர் நடிப்பின்  மீது கொண்ட ஆர்வத்தால் மருத்துவத்தை விட்டுவிட்டு நடிக்க ஆரம்பித்தார். நடிகை சாய் பல்லவி ஜார்ஜியாவில் தனது மருத்துவப் படிப்பை 2016 ல் படித்து உள்ளார். இந்நிலையில் வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு படித்தவர்கள் இந்தியாவில் வந்து தேர்வு எழுதி அதனை பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயம்.

நடிகை சாய் பல்லவி இன்னும் ஒரு மருத்துவராக பதிவு செய்யவில்லை. எனவே அதற்காகத்தான் தேர்வெழுத திருச்சிக்கு வந்துள்ளார். திருச்சியில் உள்ள தனியார் கல்லூரிக்கு 1.9.2020 நேற்று தேர்வு எழுத வந்த போது தனது ரசிகர்களுடன் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

கே ஜி எஃப் ஹீரோவின் மகனின் பெயரைப் பார்த்து கேள்வி கேட்கும் நடிகர்கள்!! இப்படி கூட பெயர் வைக்கலாமா.

yash-radhikapandit-son-

KGF hero’s son name :கே ஜி எஃப் என்கிற திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் கன்னட நடிகர் …

Read more

இணையதளத்தில் வைரலாகும் நடிகை வித்யூலேகாவின் நிச்சயதார்த்த புகைப்படம்!!. மாப்பிள்ளை இவர் தானா.

vidhyulekha

இந்த ஊரடங்கின் போது பல நடிகர், நடிகைகள் எளிமையான முறையில் தங்களது திருமண நிச்சயதார்த்தம் முற்றும் திருமணங்களை செய்து கொண்டனர்  …

Read more

750 படத்துக்கு மேல் நடித்த கோவை சரளாவின் மறுபக்கம்.!! திருமணம் ஆகாத காரணம் குறித்து?

kovai sarala

நகைச்சுவை நடிகை கோவை சரளா 750 திரைப்படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. மனோரமாவிற்கு பிறகு பெண்களில் …

Read more

விக்னேஷ் சிவனுடன் எறும்பு புக முடியாத அளவுக்கு மிகவும் நெருக்கமாக ஓணம் கொண்டாடிய நயன்தாரா!!. வைரலாகும் புகைப்படங்கள்.

https://www.instagram.com/p/CEjs2ayBGJF/?utm_source=ig_web_copy_link லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்னதான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் அவரது காதலுடன் இருக்க நேரம் சரியாக ஒதுக்கிவிடுவார். …

Read more

அஜித்தின் லேடி ட்ரைனரின் சிக்ஸ் பேக்கை பார்த்து கதறும் ரசிகர்கள்!!. வைரலாகும் புகைப்படம்.

ajith1

Ajith’s Lady Trainer’s six pack !!. Photo goes viral.பொதுவாகவே நடிகர், நடிகைகள் அனைவருமே தங்களது உடலை ஃபிட்டாக …

Read more

ஓணம் புடவையில் கவர்ச்சியாக நடனம் ஆடும் ஷிவானி நாராயணன்!! வைரலாகும் வீடியோ.

shivanii

ஷிவானி நாராயணன் என்றால் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு, சரவணன் மீனாட்சி, கடை குட்டி சிங்கம் போன்ற பல சீரியல்களில் நடித்து இருந்தார்.

பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தார். தற்பொழுது கொரோனா காரணமாக அந்த சீரியலில் இருந்து நடிப்பதை நிறுத்தி விட்டார்.

மேலும் வீட்டில் உள்ள நடிகர், நடிகைகள் அவர்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். சிலர் சமைப்பது, வீடு சுத்தம் செய்வது, உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோக்களை பதிவிட்டு வந்தனர்.

சிலர் மரக்கன்றுகளை நட்டு மற்றவர்களுக்கு சவால் விட்டு அவர்களையும் நடும் படியும் சொல்லி இருந்தனர். ஆனால் சில நடிகைகள் வீட்டில் இருந்து கொண்டு தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இளையதளத்தில் பதிவிட்டு அதன் மூலம் சினிமா வாய்ப்பு தேடி வருகின்றனர்.

அந்த வகையில் சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணன் தற்போது ஓணம் கொண்டாடுவதாக சொல்லி ஒரு பாடலுக்கு மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடி வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CEike-uhaHf/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

தனி விமானத்தில் ஓணம் கொண்டாடுவதற்காக விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்ற நயன்தாரா!! இணையதளத்தில் வைரலாகும் வீடியோ..

nayan-sivan

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அனைவராலும் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் தற்போது அண்ணாத்த, மூக்குத்தி அம்மன் போன்ற இன்னும் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மேலும் இவர் கைவசம் நிறைய படங்கள் உள்ளன.

இவர்  இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். மேலும் இவர்களின் திருமணம் கோவிலுக்கு சென்று நயன்தாராவிற்கு இருக்கும் தோஷங்களை கழித்துவிட்டு பிறகு திருமணம் நடக்கும் என சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்.

தற்போது கொரோனா காரணத்தால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் வீட்டிலேயே நடிகர், நடிகைகள் உள்ளனர். அந்த வகையில் தற்போது ஓணம் பண்டிகையை கொண்டாட்டத்திற்காக நடிகை நயன்தாரா  தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் கேரளாவிற்கு தனி விமானத்தின் மூலம் சென்றுள்ளார்.

அந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

nayan
nayan

#PRODUCTION NO10 என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கும் லாஸ்லியா.!! ஹீரோ யார் என்று நீங்களே பாருங்கள்? வைராகும் புகைப்படம். .

biggboss losliya

பிக்பாஸ் மூலம் அறிமுகமாகி தற்போது 2 திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருபவர் லாஸ்லியா.  பிக்பாஸ் மூலம் இவருக்ககென ஒரு ரசிகர் …

Read more

சுஷாந்த் சிங்கின் தங்கை ரியா சக்ரபர்த்தியை என்ன கூறியுள்ளார் பாருங்கள்.

Sushant-Rhea

தோனி பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். …

Read more